Publisher: சாகித்திய அகாதெமி
புலவரேறு அரிமதி தென்னகனார் :
அரிமதி தென்னகன் அவர்கள் திண்டிவனத்தில் பிறந்தவர்; மயிலம் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டம் பெற்றவர்; புதுச்சேரியில் பள்ளி ஆசிரியராகத் தம் வாழ்வைத் தொடங்கியவர்; தமிழ் உணர்வு மிக்கவர்; தமிழ்மொழி, தமிழின வளர்ச்சிக்காகப் பாடல்கள் புனைந்தவர்; இவர் இருநூற்றுக்கும் மேலான நூல்..
₹209 ₹220
Publisher: சந்தியா பதிப்பகம்
மொத்த தடாகத்துக்கும் ஒற்றைத் தாமரை பார்த்துப் பார்த்து மலர்ந்துகொண்டிருந்தேன் அவள் வந்து பூ விரும்பினாள் தவிர்க்க முடியவில்லை கொய்து கொடுத்தேன் இரு கை நிறைய தாமரையை ஏந்தி அவள் முகர்கையில் அவளிடம் ஒரு தாமரை தடாகத்தில் ஒரு தாமரை தவிர என்னிடமும் ஒன்று மலர்ந்திருந்தது இப்போது...
₹86 ₹90
Publisher: அடையாளம் பதிப்பகம்
இக்கவிதைகள் கோபம் கொள்கின்றன, காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன. வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும்போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை ஆகியவை இக்கவிதைகளில் தனித்து நிற்கின்றன...
₹48 ₹50
Publisher: உயிர்மை பதிப்பகம்
பூமியை வாசிக்கும் சிறுமிநவீன வாழ்க்கைமுறையின் கடும் மனஇறுக்கம் கொண்ட படிமங்களை நெகிழ்வான ஒரு மொழிக்கும் இசையச் செய்வதன்மூலம் மிக ஆழமான அனுபவங்களை இக்கவிதைகள் தன்னியல்பாக உருவாக்குகின்றன. சுகுமாரன் 2006 வரை எழுதிய கவிதைகளின் முழுத் தொகுப்பு இது...
₹114 ₹120