Publisher: கவிதா வெளியீடு
லேஸர் தொழில்நுட்பத்தின் முன்னோடியாக விளங்கும் டாக்டர் மணி பௌமிக் CODE NAME GOD (கடவுளின் கையெழுத்து) என்ற நூலில், மனிதகுலத்துக்கு ஆன்மிகமும், விஞ்ஞானமும் அத்தியாவசியமானவை, அவற்றிடையே அழகான ஒத்திசைவைக் காணமுடியும் என்று வலியுறுத்துகிறார். ஒரு சிறுவனாக மகாத்மா காந்தியின் முகாமில் சில நாட்கள் வசித்த ஆச..
₹238 ₹250
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தமிழ் இலக்கியப் பரப்பில் அதிகம் இடம்பெறாத ஒரு களத்தை எடுத்துக்கொண்டு அதிகம் பேசப்படாத விஷயங்களைப் பேச முனைவதும் பூசி மெழுகாமல் அவற்றைக் கையாள்வதும் இந்த நாவலின் சிறப்புக்கள். பொறியியல் கல்லூரி மாணவர் விடுதியின் பின்புலத்தில் மண்டல் கமிஷன் அமலாக்கம், ராமர் கோவில் பிரச்சார இயக்கம் ஆகியவற்றால் மாணவர..
₹119 ₹125
Publisher: தேசாந்திரி பதிப்பகம்
கடவுளின் நாக்கு(கட்டுரைகள்) - எஸ்.ரா : தி இந்து நாளிதழில் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடராக வந்து மிகுந்த பாரட்டினைப் பெற்ற கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்...
₹380 ₹400
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்ற, அதியமான் கார்த்திக் தற்போது பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் என மாறி மாறி வசித்து வருகிறார். ஆப்பிரிக்காவின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருப்பவர். தமிழில் மிகக்குறைவான ஃபேன்டஸி நாவல்களின் வ..
₹209 ₹220
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
கடவுளின் நிறம் வெண்மைவிருதுநகரைச் சேர்ந்தவர். பத்திரிகையாளராக, எழுத்தாளராக மற்றும் மனநல ஆலோசகராக வலம் வருபவர். மனைவி ஜோதி, மகன் நிர்மல், மகள் நிலா ஆகியோருடன் சென்னையில் வசிக்கிறார். ‘மந்திரச் சொல்’, ‘ஞானகுரு’ போன்ற தொடர்களை விகடன் இதழ்களில் எழுதி இருக்கிறார். இவை தவிர, ‘தலையணை மந்திரம்’, ‘வெற்றி தரு..
₹284 ₹299
Publisher: பாரதி புத்தகாலயம்
தன் மகளுக்கு யாசகன் எழுதும் கடிதங்கள் வாயிலாகத் தெரிவது நேசம், பாசம், அக்கறை, உறவு நெருக்கம் மட்டுமல்ல. அரசியல், கல்வி, கலாச்சாரம் சார்ந்த உரையாடலும்தான். அறிவொளி இயக்கம் முதல் வீட்டுப் பாட அரசியல் வரை அவர் மகளிடம் எல்லாமும் பேசுகிறார். இந்த குறுஞ்செய்தி யுகத்தில் கடிதங்களின் தேவையை உணர வைக்கிறார்...
₹86 ₹90
Publisher: நூல் வனம்
பாலகுமார் விஜயராமனின் எழுத்தில் ஒரு தேடல் இருக்கும். அத்தேடல் பாசாங்கற்ற மொழியில் சிற்றோடையாய் ஒழுகியபடி நகர்ந்துகொண்டிருக்கும். ஒரு நேயத்துடன் அது கைகோர்த்துக்கொள்ளும். தேடலில் அவர் கைக்கொண்ட முறைமையே நுட்பமானதாக இருக்கிறது. ஹங்கேரி, இத்தாலி, தென்னாப்பிரிக்காவின் மொஸாம்பிக், ஜப்பான், எகிப்து என்று ..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இந்த நூலில் விதவிதமான வாழ்வுகள் உண்டு. விஞ்ஞானம் உண்டு. வரலாறு உண்டு. தொன்மம் உண்டு. விளையாட்டு உண்டு. நகை உண்டு. தமிழும் கவிதையும் உளது. இவை யாவும் இலக்கியமாகும் ரசவாதம் இதன் ஒவ்வொரு பக்கத்திலும் உண்டு. ஒரு பக்கத்திலேனும் கொட்டாவி இல்லை...
₹314 ₹330
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தகவல் தொழில்நுட்பத் துறையைப் போலவே வேகம் எடுக்கத் தொடங்கியுள்ள துறை உயிரியல் தொழில்நுட்பம். அடுத்த 20-30 ஆண்டுகளில் இதன் மூலம் நாம் அடையப் போகும் பலன்கள் பிரமிக்க வைக்கக் கூடியவை.
இந்நூல், உயிரியல் தொழில்நுட்பம் என்றால் என்ன என்பதில் ஆரம்பித்து, இதனைப் புரிந்து கொள்வதற்குத் தேவையான அடிப்படை அறிவியலை..
₹266 ₹280
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இன்றைய நெருக்கடியான வாழ்வில் பெண்களின் இருப்பும் இருப்பிடமும் மாற்றமடைந்து
வருவதை இக்கதைகள் சித்தரிக்கின்றன. கிராம வாழ்வு தொடங்கி, நகர்ப்புறங்களில் உள்ள
பெண்களுக்கான விடுதிகள், புறநகர்ப் பகுதிகளில் தனித்த வீட்டில் கணவனின் வருகைக்காகக்
காத்திருக்கும் பெண்கள் என இக்கதைகளின் களம் விரிகிறது. நகரத்தின..
₹138 ₹145