Publisher: விகடன் பிரசுரம்
தொலைநோக்குப் பார்வையோடும், சமதர்ம சிந்தனையோடும் சமூகத்தை உற்று நோக்கியவர் மகாகவி பாரதி. இனம், மொழி, நாடு, சாதி என்று அனைத்தையும் கடந்து சிந்தித்த அற்புத பிறவி! அடித்தட்டு மக்கள் சந்திக்கும் அவலங்களை எளிய கவிதை வரிகளாலே உணர்த்திய மாமனிதர்! அவருடைய புரட்சிகர சிந்தனைகளில் பெண்கல்வி, விதவை மறுமணம், பெண்..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
சமூகப் பிரச்சனைகளிலிருந்து சாதாரண மக்களை மீட்டெடுப்பது அவ்வளவு சுலபமல்ல; கிராமப்புற வர்ணாச்ரம அடக்கு முறைகள் தொடர்ந்து உயிர்ப்போடு நிலவுகின்றன;
மாற்றம் என்பது வெகு எளிதில் கிட்டி விடுவதில்லை; நிகழ் அரசியலில் அறம் நீங்கி தன்னிருப்பு மட்டுமே நிற்கின்ற அவலம் தொடர்கின்றது. இந்தச் சூழலில் புரட்சிகர மாற்ற..
₹219 ₹230
Publisher: தேநீர் பதிப்பகம்
சீனிவாசன் பேச்சில் எப்போதும் ஒரு விமர்சன இழை ஊடாகிக்கொன்டிருப்பதை பழகியவை அவதானிக்கமுடியும் அந்த விமர்சனைழை திரண்டு கனவு விடியும் நூலாகியுள்ளது...
₹95 ₹100
Publisher: விகடன் பிரசுரம்
நாம் சார்ந்திருக்கும் சமூகம் பெண்களை எப்படி வைத்திருக்கிறது என்பதை சல்மாவின் படைப்புக்களை வாசித்துப்பார்த்தால் தெரியும் என்ற அளவிற்கு அவலங்களை அம்பலத்தில் ஏற்றிய எழுத்துக்கள் சல்மாவினுடையவை. தமிழ்நாட்டின் கவிஞர் மற்றும் அரசியல்வாதி சல்மா. பெண் என்ற காரணத்தினால் கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் ஒரு சமூகத..
₹138 ₹145
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கோபி குப்பண்ணாவின் முதல் தொகுப்பு இது. குறுங்கவிதைகளில் பெரும் காட்சிகளைக் கட்டமைக்கிற உத்தி, நெடுங்கவிதைகளிலும் கவிதைமையைக் கெடாமல் பார்த்துக்கொள்ளும் மொழி லாகவம் என முதல் தொகுப்பின் கவிதைகளே முத்திரைப் பதிக்கின்றன. காதல், காமம், அன்பு, தத்துவம் என கவிதைப் பரப்பு பரந்துகிடக்கின்றன. உணர்வுகளைத் தனித..
₹114 ₹120
Publisher: கவிதா வெளியீடு
இப்புத்தகத்தில், தன் கனவுகளை கட்டவிழ்த்து உள்ளார், கவிஞர் மு.மேத்தா. தமிழில் புதுக் கவிதை மலர காரணமானவர்களில் முக்கியமானவர் மு.மேத்தா; அவரிடம் இருந்து மற்றொரு, புதுக்கவிதை புத்தகம். எளிய வார்த்தைகளால் நிரம்பியுள்ளதால், ஆழ்ந்து யோசிக்க வேண்டிய அவசியமில்லை...
₹71 ₹75
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கலா கௌமுதியிலும் உயிர்மையிலும் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலைப் படிக்கும் ஒருவருக்கு தமிழ் சினிமா பற்றி மிகவும் எதிர்மறையாக எழுதப்பட்ட கட்டுரைகள் எனத் தோன்றக்கூடும். ஆனால் உண்மையில் தமிழ் சினிமாவை நேசிப்பதாலேயே இப்படிப்பட்ட கட்டுரைகளை எழுதினேன். எம். ஆர். ராதா போன்ற உண்மை பேசும் கலைஞனை இன..
₹238 ₹250