Publisher: கடல் பதிப்பகம்
"நவீன வாழ்வானது சிக்கலான மனோபாவ அழுத்தங்களின் மேல் மிக சொகுசாக்கப்பட்டிருக்கிறது. அது எப்போதும் சுருக்கிட்ட ஒரு கவணை வீசியபடி இருக்கிறது. அதன் இயக்கமும், சுண்டி விடுபட வைக்கும் தகவும் மர்மமானதாகக் கருதப்பட்டாலும் ஒரு கவிஞன் அத்தகைய ஒன்றைக் கண்டடைந்துவிடுகிறான். அதுதான் நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கும்..
₹95 ₹100
Publisher: தன்னறம் நூல்வெளி
அகி முதல் கின்மோர் வரை, முகுந்த் வேறு யாரும் நகல் செய்ய முடியாத ஒரு குழந்தைகள் உலகத்தை அதன் பளிங்குடன் படைத்துக் கொண்டே இருக்கிறவர். அசோகமித்திரன் உரைநடை போல இவர் கவிதை. ஆழமான எளிமையின் தவிர்க்க முடியாத சுவடு.
வண்ணதாசன்
முகுந்த் நாகராஜனின் கவிதையுலகில் எப்போதும் இரண்டு வினோதங்கள் நிகழ்கின்றன. ஒன்ற..
₹523 ₹550
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தனிமனித உறவுநிலைகளில் உண்டாகும் முரண்கள் மற்றும் பிறழ்வுகளைப் பேசும் கவிதைகளில் உணர்ச்சியின் தழுதழுப்பு வெளிப்படையாகவும், எளிதில் தொற்றக் கூடியதாகவும் இருக்கும். அறிவார்த்தத்தின் பாதையில் தொடர்ந்து சென்று, மேற்செல்ல இடமின்றி முட்டி நிற்கும் கவிதைகள் உருவாக்கும் அனுபவமும் உணர்ச்சிபூர்வமானதுதான் - ஆ..
₹48 ₹50
Publisher: ஏலே பதிப்பகம்
இந்த புத்தகம் உங்களை புதிதாய் காதலிக்க வைக்கும் உங்கள் உலகை புதிதாய் பார்க்க வைக்கும் அல்லது உங்கள் பழைய காதலை நினைவு படுத்தும் அல்லது நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது காதலிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு உள்ளாக்கும் … முதல் பகுதி உங்களை காதலிக்க வைக்கும் இரண்டாம் பகுதி காதல் என்பது என்ன என்பதை ப..
₹190 ₹200