Publisher: நீலம் பதிப்பகம்
நியதிகளுக்குக் கட்டுப்பட்டதல்ல இந்த வாழ்க்கை. விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டது. மனம் விரும்பும் பக்கமே மனிதக் காற்றாடி பறக்கிறது. நாகப்பன் தன் வாழ்வை அறிந்தவன். ஆயினும், ஜமீன் மகள் தாரகையைக் காதலித்துக் கூடுகிறான். அவளை இழந்த பின்னும் வேறோர் இடம்பெயர்ந்து வாழ்க்கையில் ஆழ்கிறான். டி.ஆர்.ராஜகுமாரியின்..
₹171 ₹180
Publisher: அடையாளம் பதிப்பகம்
சிலுவைராஜ் சரித்திரம் - ராஜ் கௌதமன் :(தலித்தியம்)தமிழின் அபூர்வமானதொரு நாவல் ‘சிலுவைராஜ் சரித்திரம்.’ இந்த நாவலின் சொல்முறை, அதைக் கீழே வைக்க முடியாமல் தொடர்ந்து வாசித்துக்கொண்டே போகச் செய்கிறது.ஏழ்மையாலும் வேலையின்மையாலும் சாதிய முரண்களாலும் குரூரமாகத் துவைத்தெடுக்கப்பட்ட ஒரு கதாபாத்திரம் சிலுவைராஜ..
₹513 ₹540
Publisher: எதிர் வெளியீடு
“ஜினா அனுச்சா” என்னும் தலைப்பில் மராத்திய மொழியில் எழுதப்பட்டுளஙள இந்நூலை மாயா பண்டிட் ‘தி ப்ரிஸன் வி ப்ரோக்’ என்னும் தலைப்பில் மொழி பெயர்த்துள்ளனர். இது சுதந்திரக் காற்று என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்க்கப்படட்டுள்ளது. இது மராத்திய மொழியில் மட்டுமின்றி, இந்திய மொழிகள் அனைத்திலும் தலித் பெண்ணி..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
வரலாறு அனைத்தையும் பார்த்துக்கொண்டிருக்கிறது. மனிதர்களுடைய பெருமைகளையும் சிறுமைகளையும் ஓரவஞ்சனையில்லாமல் பதிவு செய்துகொண்டிருக்கிறது. இன்றைய ஆர்ப்பாட்டங்களும் கூச்சல்களும் பொருட்டில்லை. நாளைக்கு அவை எப்படி -நினைவில் தங்கப்போகின்றன, என்ன தாக்கத்தை உண்டாக்கப்போகின்றன என்பதைப் பொறுத்துத்தான் உயர்வும் த..
₹304 ₹320
Publisher: கருப்புப் பிரதிகள்
ஜாதியற்றவளின் குரல்பத்திரிகையாளராக பணிபுரியும் ஜெயராணி, மீனா மயில் என்ற பெயரில்,
ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது.
புதிரை வண்ணார்களாக்கப்பட்ட, பூர்வீக வண்ணக் கலைஞர்கள், இந்தியனே
வெளியேறு, பொய்யர்கள் ஆளும் பூமி, விடுதலை என்பது, இருக்க விடலாமா ஜாதியை,
தேவாலயத்தில்..
₹285 ₹300
Publisher: Dravidian Stock
பசு மாமிசம் சாப்பிட்டால் அவர்கள் தீண்டப்படாதவர்கள் என்றால், இந்துக்கள் யாருமே எப்பொழுதுமே பசு மாமிசம் சாப்பிடாதவர்கள் என்பது உண்மைதானா? இல்லை, ஜாதி இந்துக்களும் பசு மாமிசம் சாப்பிட்ட காலம் உண்டு. அதற்குப் பின்னர் எப்பொழுது இந்தப் பழக்கத்தை விட்டு விட்டனர்? பிராமணர் எப்பொழுது புலால் உண்ணாதவர்களானார்க..
₹143 ₹150