Menu
Your Cart

2025 New Arrivals

அரசியல் பழகு
-5 %
அரசியல்' என்பது கிராமம் முதல் மாநகரம் வரை அனைத்து இடங்களிலும் அன்று முதல் இன்று வருகிறது வரை இருந்துகொண்டேதான் இதுவரை நீங்கள் பார்த்த அரசியல் நிகழ்வுகளில் நான் கூற இருக்கும் இந்த அரசியல் நிகழ்வும் நிகழ்ந்திருக்கலாம் அதை என்னால் எவ்வாறு உங்களிடத்தில் சுவாரசியமாக எடுத்துரைக்க முடியுமோ அதை எனக்கே உரிய ..
₹171 ₹180
அருகிருக்கும் தனியன்
-5 %
இவரது கவிதைகளை வாசிக்கும் வாசகன் கோயிலுக்குள் நுழைந்தால் தன் வசமிழந்து தெய்வத்தை மறந்து தன்னைச் சுற்றியுள்ள வெளியில் காற்றில் ஆகாயத்தில் இறைமையைக் காண்கிறான். இறைமையைக் காண்பதென்பது கர்ப்பகிருகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலையைத் தரிசிப்பது மட்டுமல்ல. பிரகார வெளியும், மாடத்திலிருந்து சடசடத்து பறக்..
₹166 ₹175
அறம் அதிகாரம்
-5 %
அறங்கள் எல்லாம் ஆதிக்கத்திலுள்ள சக்திகளின் பச்சையான நலன்களை நிலைக்கச் செய்பவை. அவை எப்போதும் ஒடுக்குமுறைக்கான கருத்தியல் கருவிகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. எந்த அளவுக்கு வில் வளைந்து கொடுக்கிறதோ அந்த அளவுக்கு விசையாக அம்பு வெகுதூரம் வரை பாயும். அறமும் அப்படித்தான்...
₹333 ₹350
அறம் பொருள் இன்பம் வீடு
-5 %
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் சிந்தனை இந்து மதத்தின் மிகத் தொன்மையான கருத்தாக்கங்களில் ஒன்று. காலந்தோறும் இவற்றின் வெளிப்பாடு களும் விளக்கங்களும் மாறிவந்தாலும் ஆதாரமான பார்வைகள் மாற்றமின்றித் தொடர்கின்றன. வேதகாலம் முதல் இன்று வரை இந்த நான்கு அம்சங்கள் என்னவாக இருந்துவருகின்றன என்பதைக் கூறுக..
₹238 ₹250
அறவான்
-5 %
இவை அன்பு வயப்பட்ட கதைகள், அதே சமயம் அறத்தின் பாற்பட்ட கதைகள். காதல், கல்யாணம், கள்ளம் என மும்முனையிலும் முயங்கி இயங்கும் ஆண் - பெண் உறவுச் சிடுக்குகள், பட்டு வஸ்திரம் ஒன்றைத் தறியில் நூல் நூலாகக் கோத்து நெசவு செய்து எடுப்பது போல் இந்தப் புனைவாக்கங்களில் நேர்த்தியாகச் சேகரமாகி இருக்கின்றன. நல்லதுக்க..
₹209 ₹220
அறவாழ்வின் அடையாளம்
-5 %
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு இது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணுவுக்கும் இது நூற்றாண்டு ஆகும். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி தோற்றுவிக்கப்பட்ட 1925 டிசம்பர் 25ஆம் தேதிதான் நல்லகண்ணுவும் பிறந்திருக்கிறார். வேறு எந்த அரசியல் தலைவரின் வாழ்விலும் அமைந்திராத அரிய ஒற்று..
₹475 ₹500
Showing 85 to 96 of 961 (81 Pages)