Publisher: இன்சொல் பதிப்பகம்
எளிமையும், வசீகர கவிமொழியும் மரபின் சாயலுடன் எளிய படிமங்களைக் கொண்டு தம் கவிதைகளைக் கட்டமைக்கிறார் கதிர்மாரதி. தனிமனித வாழ்வின், சமூகத்தின் இந்நிலத்தின்மீது அன்றாடம் நிகழ்ந்த அற்புதங்களையும், விளையாட்டுகளையும் ஆத்மார்த்தமாக தொட்டுணர்கின்றன இவரது கவிதைகள்...
₹152 ₹160
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மொழியின் சுருக்கமான மற்றும் துல்லியமான பயன்பாட்டுடன் எழுதப்படுபவை இவரது கவிதைகள். அனுபவத்தில் உணர்ந்ததை, புதிய முன்னோக்குகளோடும், தனித்துவமான நுண்ணறிவோடும் கவிதைகளாக வழங்குவது சீனு ராமசாயின் சிறப்பம்சம். இவரது கவிதைநடை வழமையிலிருந்து விலகி, புதிய சிந்தனைத் திறப்புகளுக்கான சவால்களை வழங்குபவை. ஒரு நல்..
₹200 ₹210
Publisher: தோழமை
உனது பாதங்களை
கண்ணீரால் கழுவி
கூந்தலால் துடைத்து
முத்தமிட்டு
.பரிமளத் தைலம் பூசி
அப்பத்தோடு என்னையும் ஊட்டிய நொடியில்
அயர்ந்து குறட்டையிடுவாய்
அதுவரையில்
நீ இழுத்து வந்த சிலுவையை
என் மீது விட்டெறிந்துவிட்டு..
₹143 ₹150
Publisher: கடல் பதிப்பகம்
அதீதனின் இந்தத் தொகுப்பின் கவிதைகள் ஒரு வகையில், சாய்மானச் சுகமற்ற, ஊன்றிக்கொள்ளக் கைகள் அற்ற அந்த மூன்றுகால்கள் உடைய, ‘புட்டத்தைத் தாங்கிப் பிடிக்கும் நாற்காலி’யைப் பற்றியது. இன்னொரு வகையில் நான்காம் காலாகத் தாங்கிப் பிடிக்கும் அந்த வளை தடியைப் பற்றியது. பொதுவாகவே எந்தத் தயக்கமும் இன்றி நீள் கவிதைக..
₹133 ₹140
Publisher: வாசகசாலை பதிப்பகம்
அம்மாவின் கைப் பிடித்துக் கொண்டு திருவிழாவுக்குச் செல்லும் குழந்தையைப் போலத்தான் இந்தக் கவிதைகளைப் பற்றினேன். இப்போது வேதாளம் போல முதுகில் ஏறி அமர்ந்து கொண்டு வாழ்வின் மீதான கேள்விகளை எழுப்பிக் கொண்டும், வாழ்வின் புதிர் முடிச்சுகளை அவிழ்த்துக் காட்டியபடியும் என்னோடு பயணிக்கின்றன
என்னைத் தேடிக் கண்ட..
₹133 ₹140