Publisher: எதிர் வெளியீடு
கரும்பலகை - எஸ். அர்ஷியா: பணியிடப் பிரச்சனைகள் பற்றிய, சமூக, சூழ்நிலைப் பற்றிய ஆழமானப் பார்வை இல்லாது மக்கிப்போகின்ற சமூகத்திலிருந்து வேறுபட்டு, வேர்விட்டுக் கிளம்பும் ஒருத்தியின் கதை........
₹171 ₹180
Publisher: நீலவால் குருவி
வாசிப்பதும் ஆசிரியர் குறித்த திரைப்படங்களைப் பார்ப்பதும் அது குறித்துக் கலந்துரையாடுவதும் புத்துணர்வு தரும். அத்தகைய ஆசிரியர்களே இன்றைய தேவை...
₹76 ₹80
Publisher: பாரதி புத்தகாலயம்
கலந்துரையாடல்களே வகுப்பறைக்குள் தேடலின் கதவுகளைத் திறக்கின்றன. கலந்துரையாடல்களை எளிதாகத் தொடங்குவதற்கு குறும்படங்கள் பெரிதும் உதவியாக இருந்தன.
இந்தக் கட்டுரைகள், இந்து தமிழ் திசை நாளிதழின் வெற்றிக்கொடி இணைப்பில் தொடராக வெளிவந்தன...
₹57 ₹60
Publisher: வம்சி பதிப்பகம்
சம்பல் கொள்ளையர்கள், தண்டகாரண்ய மாவோயிஸ்ட்டுகள் என எங்கே மக்களிடம் வன்முறை அதிகரித்தாலும் அதற்கு பின்புலமாக ஒரு பெரிய சுரண்டல் நிச்சயம் இருக்கும். ஆனால் இந்த வன்முறைகளைப் பற்றி பேசும் ஊடகங்கள் அந்த முன்கதைச் சுருக்கத்தை எளிய, நீர்த்த ஒரிரு வார்த்தைகளோடு கடந்து போய்விடுவதைக் காணலாம். அத்தகைய ஒரு முன்..
₹162 ₹170
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
‘நான் பயந்து போயிருக்கிறேன். இந்தப் பயத்திற்கு ஒரு வாடை இருக்கிறது. இந்த வாடையின் நிறம் கறுப்பு. படபடவென்று கேட்கும் ஒலி நிறைந்த இடங்களில் என்னால் இந்த வாடையை உணர முடியும். வயது முதியவர்களின் மூச்சுக் காற்றில் இந்த இடம், அறை, சனம் நிறைந்த பகுதி, காற்று. வெளி என்று பரவி அசிங்கமாய் மணக்கிறது இந்த உலகம..
₹114 ₹120
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
"அவன் (கு.ப. ராஜகோபாலன்) எழுதியிருக்கும் கவிகள் 'கருவளையும் கையும்' என்ற தலைப்பில் மணிக்கொடி"யில் வெளிவந்தன. அது ஒரு புது முயற்சி... படித்தால் கவிதா உணர்ச்சி ததும்பும். ஆனால் உருவத்தில் வசனம் போல இருக்கும். யாப்பு மருந்துக்குக்கூட இராது... உவமை அழகும் உணர்ச்சிப் பெருக்கும் சொல்வளமும் நிறைந்த கவிதை' ..
₹124 ₹130
Publisher: சூர்யா லிட்ரேச்சர்
கருவாச்சி காவியம் - வைரமுத்து:தமிழில் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது. ‘கள்ளிக்காட்டு இதிகாசம்’, ‘கருவாச்சி காவியம்’ இரண்டும் என்னளவில் இரட்டைக் காப்பியங்கள் என்றுதான் என் இதயம் வலித்துக்கொண்டே நினைக்கின்றது. ..
₹380 ₹400
Publisher: பாரதி புத்தகாலயம்
கருவிகளின் உலகாக மாறி விட்ட காலம் இது. மிக்ஸி, கிரைண்டர், கால்குலேட்டர், செல்ஃபோன்... இப்படியான பல நவீன கருவிகள் இல்லாமல் அன்றாட வாழ்க்கையை வாழவே முடியாது என்ற அளவுக்கு இவை நம் செயல்பாடுகளில் உதவுகின்றன. இவற்றுள் 25 கருவிகளைப் பற்றிய அறிவியல்பூர்வமான விவரங்களை ஆயிஷா இரா. நடராசனின் பேனா புனைகதைகளுக்க..
₹57 ₹60