Menu
Your Cart

2025 New Arrivals

வசந்தம் வராத காட்டில் பறவையின் ஓர் அழைப்பு
-5 %
காதலர்கள் ....... பார் அவர்கள் எவ்வாறு ஒன்றாயிழைந்து வளர்கிறார்களென அவர்கள் நாடி நரம்பு எங்கிலும் உயிர் துளிர்க்கிறது அவர்களின் உடல்கள் இருவேறு அச்சுகளென நடுநடுங்கி வெப்பமும் வேட்கையும்கொண்டு ஒன்றையொன்று சுற்றி வலம் வருகின்றன தாகம் கொண்டால் அவர்களுக்குத் தணித்துக்கொள்ள முடியும் காத்திருந்தால் ஒருவரை..
₹309 ₹325
வடகொரியா - பலக் கோட்பாட்டின் எதார்த்தம்
-5 %
உலகளாவிய அரசியலில் வட கொரியா எனும் இந்நூலானது தெளிவான இலக்குடனும் திட்டமிடலுடன் நகரும் தேசம் பற்றியதும், அத்தேசத்தின் தலைமைத்துவத்தின் உபாயங்கள் பற்றியதுமாக மட்டும் அமையவில்லை. ஒட்டு மொத்தமான வட கொரிய மக்களது பண்பாடும் மரபுகளும் சமூகத் தன்மைகளும் ஒன்று சேர்ந்த இயங்கியல் நூலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ..
₹219 ₹230
வண்ண வண்ணச் சொல்லெடுத்து...
-5 %
தமிழ்த் திரைப் பாடல்கள் வெறுமனே காதுகளுக்கு இன்பம் தரும் இசைத் துளிகள்மட்டுமில்லை, நம் வாழ்க்கைப் பயணத்தின் ஒவ்வொரு திருப்பத்திலும் துணை நிற்கிற, ஊக்குவிக்கிற, சிரிக்கவைத்துச் சிந்திக்கவைக்கிற, சீண்டிப் பார்க்கிற, அரவணைத்து ஆறுதல் கொடுக்கிற தோழர்கள். காலம் கடந்து, தலைமுறைகளைத் தாண்டி நம் மனத்தில் நீ..
₹95 ₹100
வண்ணத்துப்பூச்சிகளின் வதிவிடம்
-5 %
என் வாழ்வில் நான் கலந்துகொண்ட மிகச் சிறந்த இலக்கியக் கூட்டங்களில் ஒன்று, புரவி இலக்கியக் கூடுகை. அங்கே நான் என் வாழ்வில் அரிதாக, என்னை நிரூபிக்க வேண்டிய அவசியமோ யாரையும் மதிப்பிட வேண்டிய அவசியமோ இல்லை என்று உணர்ந்தேன். அந்தக் கூட்டத்தில் நான் பேசிய, பிறர் பேசிக்கேட்ட சில கருத்துகளைத் தமிழ்நாட்டில் வ..
₹238 ₹250
வண்ணம் பூசிய கூடு
-5 %
எந்தக் கவிதையிலும் குரலை உயர்த்தவில்லை இவர். ஆனால்., கவிதைகள் மனதுக்குள் மௌனமாக ஓங்கி ஒலிக்கின்றன. இந்தத் தொகுப்பு இவரை உலகறிய வைக்கும்...
₹143 ₹150
வந்த நாள் முதல்
-5 %
கணையாழியின் சிறந்த சிறுகதை விருது, (2003) சிறந்த சிறுகதைக்காக 'கதா விருது (2004) சிறுகதையில் காட்சிப்படிமங்கள் என்ற ஆய்வுக்காக மத்திய அரசின் ஜூனியர் ஃபெல்லோஷிப் விருது (2004). பரதேசி படத்துக்காக இலண்டனிலும், (2013) டுலெட் படத்துக்காக இத்தாலியிலும் (2018) சர்வதேச அளவில் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விரு..
₹209 ₹220
வனம் வரைகிற வானம்
-5 %
மு.முருகேஷூக்கு இலக்கியத்தில் எப்படிப் பொறுப்புணர்வு உண்டோ, அப்படி இலக்கியம் பற்றிய கட்டுரைகளிலும் உள்ளது. படிப்பவருக்கும் அது தொற்றும். அந்தத் தொற்று சீரிய புதுப் படைப்பாளிகளைத் தரும். படைப்பது, படைப்புகள் பற்றி எழுதுவது எனும் இருபெரும் கலை சிலருக்கே வரும். அது மு.முருகேஷுக்கு வந்திருக்கிறது. -அரு..
₹171 ₹180
வரலாறு என்பது கற்பிதம்
-5 %
ஆய்வறிஞர் பொ. வேல்சாமி எழுதிய *வரலாறு என்பது கற்பிதம் * நூலின் மீள் பதிப்பில் எழுதப்பட்டுள்ள *வருணா சிரமயமான தமிழ் இலக்கியத்தின் பிதாமகர் அகத்தியர் *என்னும் முதற்கட்டுரையில் *எல்லா வகையான பிற்போக்குத் தனங்களையும் தமிழ் இலக்கியத்தில் இடம்பெறச் செய்து வழி நடத்தியவர் அகத்தியர் என்று நூலாசிரியர் ச..
₹238 ₹250
வரலாறு எல்லோரையும் விடுதலை செய்துவிடுவதில்லை
-5 %
“மனிதர் என்ற நிலை மட்டுமல்ல ‘மனித உடம்பு என்ற நிலை கூட ஒரு இன உற்பத்திதான்; அது சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது; சமூக விதிகளால் விளக்கப்பட்டு வரையறுக்கப்பட்டு, மற்றொரு வகையில் விரிவுபடுத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் வழங்கப்படுவது. தனி மனித மனம் என்பது எப்படி இயலாத, சாத்தியமற்ற ஒன்றாக உள்ளதோ, அதேபோல் தனி ம..
₹171 ₹180
Showing 973 to 984 of 1053 (88 Pages)