Publisher: காலச்சுவடு பதிப்பகம்
நீதியமைப்பின் மீது நம்பிக்கை ஏற்படுத்திய நீதிபதிகளுள் ஒருவர் கே. சந்துரு. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக அவர் வழங்கிய ஒவ்வொரு தீர்ப்பும் ஒரு முன்னுதாரணம். சமூகப் பிரச்சினைகள் குறித்தும் நீதித் துறை குறித்தும் அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். தனிமனித சுதந்திரம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு..
₹314 ₹330
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கனல் வட்டம் ஆத்மாநாமைப் புரிதலும் பகிர்தலும்நவீனக்கவிஞர் ஒருவரைப் பற்றி இப்படி ஒரு ‘பென்னம் பெரிய’ நூல் இதற்குமுன் வந்ததில்லை. சில கவிதைகளின் பொருளைக் கல்யாணராமன் விவரித்துச் செல்லும்போது உடன் பயணப்பட்டு வெவ்வேறு தளங்களையும் சென்றடைந்துவிடுகிறோம். சமகால இலக்கிய விமர்சனக் கோட்பாடுகளின் தேவையான பகுதிக..
₹375 ₹395
Publisher: மணற்கேணி பதிப்பகம்
பிரான்மலைக்குடைவரைக் கோயில் தூண் ஒன்றில் இடம்பெற்றிருந்த ஒரு சிற்பமே இந்நூல் உருவாக்கத்திற்குக் காரணமாய் அமைந்தது. வளைந்த முதுகு, கையில் ஊன்றிய கோல், தேவையற்றது என்பதைபோல் ஆடை, சரிந்துகிடக்கும் இடை, விலா, மார்பு எலும்புகள், திரங்கி சரிந்த கொங்கைகள் என்றிருந்தது அந்த சிற்பம். மணற்கேணி ஆசிரியர் முனைவர..
₹713 ₹750
Publisher: உயிர்மை பதிப்பகம்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் கரிசல் மண்ணான கோவில் பட்டி அருகிலுள்ள குருஞ்சாக்குளம் கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர். அரசியலில் தன் தடத்தைப் பதித்து வருகிறார். மறுமலர்ச்சி தி.மு.கவின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவர். மனித உரிமைகள், சுற்றுச் சூழல் பாதுகாப்பு, நதிகள் ..
₹38 ₹40
Publisher: எதிர் வெளியீடு
இந்நூல் உண்மை மற்றும் கற்பனைகளின் கலவை. இதன் கதை மாந்தர்கள் கற்பனையான போதிலும் அறிவியல் பூர்வமான வரலாற்று உண்மைகளோடு தான் விடை காண முயன்றுள்ளேன்...
₹152 ₹160
Publisher: பாலமுருகன் மணிகண்டன்
ருசிக்காக ஓடியதும் போதும்... நோய்களால் வாடியதும் போதும்... ரசாயனங்களை ரசித்ததும் போதும்.. கலப்படங்களை ருசித்ததும் போதும்... கண்டுகொள்ளாமல் இருந்ததும் போதும்... கண் விழித்திடுங்கள் அதுவே போதும்...
நிலையான இயற்கையோடு இணைந்திடுவோம்.. நிரந்தரமான ஆரோக்கியத்தோடு வாழ்ந்திடுவோம்..
₹143 ₹150
Publisher: PEN BIRD PUBLICATION
குடியரசுத் தலைவராவதற்கு முன்பு சென்னையில் ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் அப்துல்கலாமைச் சந்தித்தபோது ராமநாதபுரத் தமிழ் உச்சரிப்புடன் தன் வாழ்க்கையை அவர் விவரித்த விதம்; பிறந்ததுமே கடும் நெருக்கடியை எதிர்கொண்டதைக் கண் நிரம்பிப் பளபளத்தபடி, குரல் தடுமாறியபடி பேசிய மனோரமாவின் நிஜ முகம்; ஜோதிடர்கள் தன்னுடைய..
₹214 ₹225
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
அரிதான
அதனுடைய இருப்பையும்
அசாதாரணமான
ஒளியையும்
அதீதமான கடினத்தையும்
காணப் பொறாமல்
மீளவும் வந்து
முட்டி
மோதிச் சிதறடிக்க
முயலுபவர்கள்
அறிவதில்லை
உள்ளுக்குள்
உடைந்து தேறிய பெண்ணொருத்தியின்
உள்ளம் தீட்டவும் தீராத
திண்மை கொண்ட
வைரம் என்பதை...
₹95 ₹100
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படைப்புகள், படைப்பாளிகள், மொழி, மொழிபெயர்ப்பு ஆகியவை குறித்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. படைப்பையும் படைப்பாளியையும் மொழியையும் காலம் மற்றும் சூழலின் பின்னணியில் வைத்துப் புரிந்துகொள்ளும் முயற்சிகள் இவை. கவனமான வாசிப்பின் அடிப்படையிலான மதிப்பீடும் தர்க்க ரீதியான அணுகுமுறையும் நேர்த்தியான மொழி..
₹119 ₹125