Publisher: ஏலே பதிப்பகம்
நான் இரசித்து சிரித்து மகிழ்ந்த வரிகள் இவை...
இவை வரிகள் மட்டும் அல்ல வரிகளான தருணங்கள்!! - செல்வி செல்வக்குமார்..
₹171 ₹180
Publisher: கவிதா வெளியீடு
ஈழத் தமிழ் அகதிகளின் சோகங்களை முன்வைத்து வெளிவந்திருக்கிறது கவிஞர் அறிவுமதியின் "வலி" கவிதைத் தொகுப்பு. இந்த நூலை நம் கையில் வாங்கும் போது ரத்தம் சொட்டுகின்ற ஒரு ஈரக்குலை துடிப்பது போலுள்ளது. மீனை /அரியும்போது / கிடைத்தது / குழந்தையின் / கண் என்கிற முதல் கவிதையே நம் நெஞ்சை உலுக்குகிறது. மீனை அரிந்து..
₹76 ₹80
Publisher: விஜயா பதிப்பகம்
குவலயம் கண்கூச வீசியெறி வானப் பரப்பெங்கு விண்மீனாய்ச் சுடரும் தமிழ் - அவை ஊரான் முதலல்ல தம்பி, உன்மொழியின் வெள்ளாமை! ஏழைக்கு இரங்குபவள் கலைமகள் மாத்திரமே! சோத்துக்குச் செத்தாலும் சொல்லுக்குச் சாகாதே, தொன்மைத் தமிழ்க் குடியே!
மண்ணுள்ளிப் பாம்பு, பச்சை நாயகி, வழுக்குப் பாறை என மூன்று தொகுதிகளாக நாஞ்ச..
₹124 ₹130
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
நிர்ணயம் செய்யப்பட்டுள்ள பாலுறவு முறைகளைக்கூட பேசுவதும் எழுதுவதும் பாவமாக
கருதப்படுகிற ஒரு பண்பாட்டுச் சூழல் இங்கு உருவாகி கெட்டிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தாகம் பசி போல பாலுறவும் நம்மால் தவிர்க்கப்பட முடியாத இயல்பான உணர்வுகளில்
ஒன்றாகும். இன்னும் சொல்லப் போனால் இதில் கிடைக்கிற மகிழ்ச்சிக்கும்,
மனநிற..
₹371 ₹390
Publisher: கடல் பதிப்பகம்
புறச்சிக்கல்களுக்கும் அகப் போராட்டங்களுக்கும் இடையிலானவை கவிஞர் மஞ்சுளா வின் கவிதைகள். ஒரு பெண்ணின் சுயத்திற்கும் அவள் சார்ந்து வாழ்கிற சமூகம் மற்றும் குடும்ப உறவுகளுக்கும் இடையே நிகழ்கிற உளவியல் சிந்தனைகளை இவரது கவிதைகள் வெளிப்படுத்துகின்றன.
ஒரு பெண்ணைப் பார்க்கிற ஒவ்வொருவருக்கும் அவர்களது கனவில் ..
₹133 ₹140
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
கவிக்கோ அப்துல் ரஹ்மான் நினைவு ஹைக்கூ போட்டி - 2022ல் பரிசுபெற்ற கவிதைகள்...
உலகக் கவிதை வடிவங்களிலேயே ஹைக்கூவுக்கு யாரையும் மயக்கக்கூடிய வசிய சக்தி இருக்கிறது. யாரையும் படிக்கத் தூண்டும் அதன் சின்ன, சிறிய மூன்றடி வடிவம்;
அழகான படிமங்களால் ஆழமான அர்த்த ரீங்காரங்களை எழுப்பும் அதன் நுட்பமான வெளியீட்..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
தத்துவ விசாரம் கொண்டவை, ஆன்மீகமானவை என்று ஆனந்தின் கவிதைகளைக் காண
விரும்புகிறேன். ஆனால் தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மரபான
பொருளில் அல்ல. அதற்கு மாறான நவீன வாழ்க்கை சார்ந்த பொருளில். தத்துவம் என்பது
அனுபவத்தை விளக்குவதாகவும் ஆன்மீகம் என்பது இறைமையை அடைவதாகவும்
காலங்காலம..
₹428 ₹450