Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
இந்தக் கதைகளின் பெண்கள் மந்தையிலிருந்து விலகியவர்களோ மாற்றங்களை உருவாக்குபவர்களோ கிடையாது. வாழ்வு பெண்களின் மீது நிகழ்த்தும் எல்லா வன்முறைகளையும் தாங்கிக்கொண்டு தாழ்பணிந்து போகிறவர்கள். அன்பின் மற்றும் சமூக ஒழுங்குகளின் நிமித்தமாக தங்களை வழமைக்கு முழுமையாக ஒப்புக் கொடுத்தவர்கள். பிறகு இழந்தவைகளின் அ..
₹152 ₹160
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
வேங்கைகளைப் பாதுகாக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் அறிவி யல் அடிப்படையில் இருக்க வேண்டும். எந்த அளவு வெற்றி கிடைக்கும் என்று உறுதியாகக் கூற முடியாவிட்டாலும், புலியினம் அழியாமல் பார்த்துக்கொள்ள உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண் டியது அவசியம். ஒப்பாரி வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பதில் பயனில்லை. வரலாற..
₹261 ₹275
Publisher: செம்மை வெளியீட்டகம்
கான் காடுகளில் கற்றவை - ம.செந்தமிழன்:ம.செந்தமிழன் தன் வாழ்நாளில் காடுகளின் வாயிலாக தான் கற்றுக்கொண்டதை இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்...
₹86 ₹90
Publisher: சிந்தன் புக்ஸ்
மாபெரும் ருஷ்ய கவிஞரான அலெக்சாந்தர் பூஷ்கின் ருஷ்ய இலக்கிய மேதையாக மட்டுமல்லாமல் உலக இலக்கிய மேதையாகவும் விளங்குகிறார்.
பூஷ்கின் எழுதிய உரைநடை இலக்கியங்கள் பூரணமான கலையழகு நிறைந்திருக்கின்றன. அவர் எழுதிய "காப்டன் மகள்"(1836) என்ற நாவல் அவருடைய உரைநடை இலக்கியங்களில் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கிறது..
₹190 ₹200