காப்பிகேட் மார்க்கெட்டிங் 101..
₹189 ₹199
Publisher: சந்தியா பதிப்பகம்
தெய்வமாகக் கவி வான்மீகி முனிவர். கல்வியிற் பெரியவர் கம்பர். கம்பரை வான்மீகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்னும் ஆசை என்னுள் நெடுங்காலமாக இருந்து வந்தது. அந்த ஆசை 1986ஆம் ஆண்டு ஓரளவு இந்த நூல் மூலம் நிறைவேறியது.
வான்மீக விளக்கொளியில் கம்பரில் புதைந்து கிடக்கும் எத்தனையோ அழகுகள் வெளிப்படுகின்றன...
₹209 ₹220
Publisher: கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
சிலருக்கு காம சூத்திரம் ' என்ற பெயரைக்கேட்டே அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. நீங்கள் காம சூத்திரத்திலிருந்து குறிப்புகள் எடுத்துப் போட்டதனால் எல்லோருக்குமே காம சூத்திரம் படிக்க வேண்டும் என்ற தகாத ஆர்வம் ஏற்பட்டு விட்டது' என்று எழுதியிருக்கிறார்கள். காம சூத்திரம் படிப்பது தகாத ஆர்வம் இல்லை. வரவேண்டிய ஆர்வ..
₹67 ₹70
Publisher: விகடன் பிரசுரம்
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...’ என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து, அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர். காஞ்சிப் பெரியவருட..
₹133 ₹140
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தியாவின் மிகப் பழமையான சமஸ்கிருதப் படைப்புகளில் ஒன்றான காமசூத்திரம் இன்றுவரை தொடர்ச்சியாக வாசிக்கப்பட்டும் விவாதிக்கப்பட்டும் வருவதில் வியப்பேதுமில்லை. காரணம், மனித குல வரலாற்றிலேயே காமம் குறித்தும் பாலுறவு குறித்தும் விரிவாகவும் நுணுக்கமாகவும் எழுதப்பட்ட முதல் வெளிப்படையான பிரதி இதுவே. பெரும்பால..
₹143 ₹150
Publisher: வேரல் புக்ஸ்
புலன்கள் தகிக்கும் அதீத காமம் உருவாக்கும் தாச மனோபாவம் ஒரு தட்டில், இறைஞ்சும் காதல், பாவனைகளில் வீழ்கையில் நிகழும் சொற்களின் பாசாங்கு மறு தட்டில் ஒருபோதும் சமன் எய்தாத துலாபாரத்தின் மேல் கீழ் அலைவுகளைதான் இங்கே மொழிப்படுத்த விழைந்திருக்கிறார் ரிலுவான். இரவின் ஒலி ரகசியங்களெல்லாம் சாமக்குறி, பகலின்..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
காமத்திப்பூதுளித் துளிக் காதல்களையும் பெருங்கடல் காமத்தையும் சித்தரிப்பவை இந்நூலின் பெரும்பாலான கவிதைகள், காதலின் சுடரிலும் காமத்தின் நெருப்பிலும் தவித்தும் நிறைவுகண்டும் மனித உடல்கள் - ஆணும் பெண்ணும் - சஞ்சரிக்கின்றன. இந்தச் சஞ்சாரத்தில் பாலினம் ஒன்றிணைகிறது; இயற்கை மானுடத்துடன் சங்கமிக்கிறது; பொழு..
₹95 ₹100