Menu
Your Cart

Essay | கட்டுரை

Essay | கட்டுரை
இருபதாம் நூற்றாண்டு வரலாறும் கவிதையும்
-5 %
வரலாற்று நிகழ்விற்கும் படைப்பிற்குமுள்ள இடைவெளிகள் குறித்தெல்லாம் உரையாடும் இந்நூல் பல வகையில் பன்முகப்பட்ட கடும் உழைப்பைக் கோருவது; நூலாசிரியர் துணிச்சலோடு எதிர்கொண்டதில் 69 வரலாற்று நிகழ்வுகளோடு அரும்பெரும் முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆய்வில் அர்ப்பணிப்பு இல்லாமல் இத்தகைய அரிய முயற்சியை வெற்..
₹485 ₹510
இரும்புக்கை மாயாவி: லட்சுமி மிட்டல் வாழ்க்கை வரலாறு
-5 %
உலகம் முழுக்க சுற்றியுள்ள இந்தியர் இவர். ஆனால், அவர் பொழுதுபோக்குக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறவர் இல்லை. தான் சென்ற ஒவ்வோர் இடத்திலும் ஒரு புதிய மாற்றத்தைக் கொண்டுவந்தவர் இவர். மற்றவர்கள் சாத்தியமில்லை என்று சொன்ன விஷயங்களைச் செய்து காட்டியவர். குறிப்பாக, நஷ்டத்தைச் சந்திக்கும் நிறுவனங்கள் என்றால்..
₹190 ₹200
இருளை மறைக்கும் ஒளி
-5 %
“இருளை மறைக்கும் ஒளி” என்ற இந்த நூலைப் பற்றி கூறுவதற்கு முன்னால் இந்த நூலின் ஆசிரியர் கே.சண்முகத்தின் பின்னணி பற்றி தெரிந்து கொள்வது அவசியம். நூலாசிரியர் எனக்கு பரிச்சயமானது, சிவகாசியில் தமிழக அரசு நிறுவனமான மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில் தொடங்கப்பட்ட அரசு அச்சகத்தில் நூற்றி இருபது தொழிலாளர்..
₹152 ₹160
இருள் இனிது ஒளி இனிது
-5 %
உலக சினிமாவில் ஓவியர்கள். இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூ..
₹171 ₹180
இருள் இனிது ஒளி இனிது
-5 %
உலக சினிமாவில் ஓவியர்கள். இசைக்கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன அதுபோன்ற அயல்மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்தத் தொகுப்பு அடையாளப்படுத்துகிறது. மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகி வரும் சமகால தமிழ்ச் சூ..
₹124 ₹130
இருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதை
-5 %
இருவர் எம்.ஜி.ஆர் VS கருணாநிதி உருவான கதைபெரியார் – ராஜாஜி நட்புக்குப் பிறகு, தமிழகத்தில் சர்ச்சைக்குரிய அரசியல் நட்பு என்றால் கருணாநிதி – எம்.ஜி.ஆர் நட்புதான். கருத்து ரீதியாக இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொண்டார்களே தவிர, கொள்கை ரீதியாக இருவருமே ’அண்ணா’ வழி செல்பவர்கள்.நாம் ஏற்றாலும், ஏற்காவ..
₹152 ₹160
இறுதி கர்ஜனை
-5 %
வலிகளை விவரிக்கும் வலிமை வார்த்தைகளுக்கு இல்லை, அவ்வாறு இருந்திருப்பின் உலகின் பெரும் இலக்கியங்கள் யாவும் வலிகளை மட்டுமே சுமந்துகொண்டு இருந்திருக்கும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற எண்ணம் அனைவரின் மனங்களிலும் எழும் ஒரு நொடியையேனும், வாழும் நாட்களில் ஒருமுறை... ஒருமுறையாவது காண ஆசை. ஒருபோதும் பணத்தால..
₹214 ₹225
இறுதிப் பேருரைகள்
-5 % Out Of Stock
பாவலன் இன்குலாப்பை ஆய்வு செய்தவர். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் இதயம். பாவலனுக்குள் இருப்பது இன்குலாப்பின் கண்கள்; இன்குலாப்பின் சிந்தனை. இன்குலாப் எந்த இடத்தில் தன் சிந்தனையை நிறுத்திக் கொண்டாரோ, அந்த இடத்திலிருந்து தொடங்கியுள்ளார் பாவலன்..
₹86 ₹90
இறைத்தோட்டம்
-5 %
கணேஷ் வெங்கட்ராமன் மதங்களின் வரலாறுகள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ற கருத்துலகில் சஞ்சரிப்பதில் விருப்பங்கொண்டவர். புத்த மதம் பற்றிய அவரின் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவரின் பார்வையிலிருந்து ஆராய்வதில் ஆர்வம் காட்டிவர..
₹95 ₹100
Showing 1057 to 1068 of 5589 (466 Pages)