ஒரு நீண்ட, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஜப்பானிய
இரகசியத்தைத் திரைவிலக்கும் ஓர்அருமையான நூல்!
எல்லோருக்கும் ஓர் இக்கிகய்இருக்கிறது, அதாவது, தினமும்காலையில்
படுக்கையைவிட்டு உற்சாகமாகத் \துள்ளியெழுவதற்கான ஒருகாரணம் இருக்கிறது,
என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர்.
உத்வேகம் மற்றும் ஊக்கத்தின் ஊற்றாகத் த..
₹379 ₹399
Publisher: கிழக்கு பதிப்பகம்
நீங்கள் புத்திசாலி. அறிவாளி. திறமைசாலி. உங்களால் எத்தனையோ சாதனைகளை வெகு அலட்சியமாகச் செய்ய முடியும்! நீங்கள் நினைத்தால் இந்த உலகையே கட்டி ஆள முடியும்! ஒரு சந்தர்ப்பம் மட்டும் சரியாக அமைந்து விட்டால் அது ஏன் இதுவரை அமையவில்லை? நீங்கள் திறமைசாலி என்று தெரிந்தும்கூட உங்களைப் பயன்படுத்த ஏன் உலகம் தயங்கு..
₹128 ₹135
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
இலக்கிய வளம் செறிந்த நம் தமிழ் பொழியில், நீதிபோதனை ஏதுமின்றி பதின்ம வயதினருக்கான வழிகாட்டும் நூல்கள் மிகக் குறைவு என்று நினைக்கிறேன். சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் நிறைய எழுத வேண்டிய களம் இது. உடல் மற்றும் மனம் சார்ந்த தெளிவு, உடல் ஈர்ப்பைப் புரிந்துகொள்ளல், சக அழுத்தத்தைத் தாண்டி வருதல், எதிர் பாலின..
₹95 ₹100
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
இந்தியா 2020 சிறுவர்களுக்குநன்கு கற்றால் செயல்திறன் பெறலாம் செயல்திறத்தால் ஆக்கபூர்வமான எண்ணங்கள் பரிணமிக்கும் ஆக்கபூர்வமான எண்ணங்கள் அறிவுக்குச் சக்தியாக மிளிரும் அந்த அறிவு நம் வாழ்வை வளமாக்கும்.ஆ.ப.ஜெ.அப்துல்கலாம்..
₹71 ₹75
Publisher: கிழக்கு பதிப்பகம்
புகழ்பெற்ற அள்ள அள்ளப் பணம் நூல் வரிசையில் மற்றொரு முக்கிய வரவு. நிதி மேலாண்மையில் பணம் சம்பாதிப்பது என்பது ஒரு தொடக்கப் புள்ளி மட்டும்தான். சம்பாதித்த பணத்தை எப்படிப் பாதுகாப்பது? சேமிக்கும் பணத்துக்கு ஆபத்து நேர்ந்தால் அதை எவ்வாறு எதிர்கொள்வது? இழப்பைச் சந்திக்கவேண்டியிருந்தால் அதை எப்படி ஈடுகட்டு..
₹238 ₹250
Publisher: கிளாசிக் பப்ளிகேஷன்ஸ்
1968களின் இறுதியில் பிறந்தவர். கிராமத்து வாழ்க்கையும், நகரத்து வாழ்க்கையும் கலந்திட்ட ஆழமான அடித்தனத் தைக் கொண்டவர். மேல்நிலைக்கல்வி வரை மதுரை மாவட்டத்திலுள்ள இளங்கலை, பேரையூரிலும், முதுகலை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்று. சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் இளங்கலை சட்டம் படித்தவர்...
₹200 ₹210