Publisher: பாதரசம் வெளியீடு
தமிழில் நவீன ஓவியம், நவீன ஓவிய உலகம், ஓவியர்களின் வாழ்க்கை பற்றி வந்திருக்கும் ஒரே நாவல்
'காலவெளி' மட்டும்தான். நவீன ஓவிய உலகம் பற்றி மட்டுமல்ல, ஆங்கிலோ இந்திய குடும்பங்களைப் பற்றியும் விரிவாக பதிவு செய்த நாவல் இது. விட்டல் ராவே ஒரு ஓவியா என்பதால் நாம் அறிந்திராத சென்னை ஓவிய உலகம், அதன் ஓவிய இயக்கம..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆனந்தின் கட்டுரைகள் பிரக்ஞை வெளியில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆழமான பயணம். பிரக்ஞையின் நெளிவு சுளிவுகள் மிக்க பலப்பல தளங்களில் ஆனந்தின் பார்வை வெளிச்சம் வழிநடத்துகிறது. எல்லைகளற்ற பிரக்ஞை வெளியில் எண்ணில்லாத தளங்களைக் கொண்ட முடிவில்லாத காலவெளிக் காடுகளை அவர் நமக்குச் சுட்டிக் காண்பிக்கிறார்...
₹171 ₹180
Publisher: முரண்களரி படைப்பகம்
ரசூல் முகைதீன் அப்பாஸ் எனும் இயற்பெயர் கொண்ட நான் வாழ்வியலில் வேறு துறையை சார்ந்தவனாக இருந்தாலும் வாழ்க்கையில் தமிழை சார்ந்தவனாக இருக்கவே எண்ணுகிறேன். தமிழ் மீது பற்றுக் கொண்டு கவிதைகளை எழுதி "காலாவதியான கவிதைகள்" எனும் புத்தகத்தை வெளியிட்டுள்ளேன். தமிழ் புத்தகத்தின் மீதும் பற்றுக் கொண்டும் இப்படிக்..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
சிறுதுளி பெருவெள்ளம். வாஸ்தவம் தான்.ஆனால், எங்கு கிடைக்கும் சிறு துளிகள்? ஏரிகள்,குளங்கள் இருந்த இடங்களில்? அபார்ட்மெண்ட்கள் கான்கிரீட்? கட்டடங்கள். நீர் நிலைகள்? சிறுது சிறிதாகத் திவாலாகிக் கொண்டிருக்கின்றன. தண்ணீர் லாரி வராத நாள்கள் திண்டாட்ட நாள்கள். என்னசெய்யலாம்? இனி வரைபடங்களுக்கு வேலை இருக்கா..
₹48 ₹50
Publisher: கருப்புப் பிரதிகள்
காலி கோப்பையும் தானாய் நிரம்பும் தேநீரும்இயற்பியலையும் கவிதையையும் இணைந்த ஆற்றலாய் கொண்டது பவுத்தம்.பவுத்த அழகியலின் பரிணாமக் கிளைதான் ஜென். ஜென்னின் வழியாக இயற்கையுடனான உறவினை மனதிற்குள் மலர வைக்கும் யாழன் ஆதியின் இக்கவிதைகளை தமிழில் முதல் ஜென் தொகுப்பாய் முன் வைக்கிறோம்...
₹67 ₹70
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கணேஷ் வெங்கட்ராமன் 'ருபையாத்' கவிதைகளை கூடுமானவரை அலங்காரங்களைத் தவிர்த்துவிட்டு கச்சிதமாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். முந்தைய மொழிபெயர்ப்புகளின் சாயல் எங்குமே தெரியாதவகையில் இடைச்செருகல்கள் ஏதுமற்ற சொற்சிக்கனத்துடன் உருவாகியுள்ளது இந்த 'காலிக்கோப்பையைக் கவிழ்த்து வைத்தல்' தொகுப்பு. நவீன கவிதை வா..
₹133 ₹140