Publisher: ஆதிரா வெளியீடு
எப்போதும் நேசிகப்படுகிற ஒரு வரத்தை நான் உனக்கு கையளிக்கிறேன் எப்போதுக்குமான ஒரு காதலை என் வார்த்தைகள் உன்னிடம் சுமந்துவரும் என்றென்றும்...
₹124 ₹130
Publisher: Notionpress
சினிமாவின் மீதான அன்பிற்காக, இந்தப் புத்தகம் திரைப்படம் மற்றும் இசை மீதான எனது ஆர்வத்தை வடிவமைத்த கலைஞர்களுக்கு ஒரு மனமார்ந்த நன்றிகள். எனக்குப் பிடித்த நடிகர்கள் மற்றும் நடிகைகள் முதல் இசை இயக்குநர்கள், பாடகர்கள், ஓவியர்கள், கவிஞர்கள் மற்றும் சுயாதீன இசைக்கலைஞர்கள் வரை, என் வாழ்நாள் முழுவதும் என்னை..
₹189 ₹199
Publisher: சந்தியா பதிப்பகம்
கதைகள் எழுதும்போது இவர் வண்ணதாசன்.கவிதையுலகில் கல்யாண்ஜி. வீட்டிலும் வேலை செய்த இடத்திலும் கல்யாணசுந்தரம். விழைவு மனமும் விழா மணமும் கொண்டவர் என்றாலும் மௌனமும் மௌனம் குலைந்த பொழுதில் வெம்மையும் இயல்பில் கொண்டவர். கங்கைக்கரையில் தியானித்திருக்கும் தவசியைப் போலவும் புத்தகயாவில் காலமறியாது தொடர்ந்து பெ..
₹105 ₹110
Publisher: மனிதி பதிப்பகம்
யாரால் இவள்? யார் இவள்? யாருக்காக இவள்? என்பதெல்லாம் இதோ இவளை நீங்கள் கையில் ஏந்தும்வரைதான்! பனிக்குடம் உடைந்து காதல்தாய் பிரசவித்த பெண் மழலையிவள்! ஊர் கொண்டாடும் இராணி இவள்! "ஒருவனே சொந்தம் கொண்டாடும் இராசாத்தி இவள்!"..
₹171 ₹180
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
சென்னையில் என் தலைமையில் ஒரு கவியரங்கம் நடந்தது. அதில் பாலுமகேந்திரா¸ கே.எஸ். ரவிக்குமார்¸ பார்த்திபன் போன்ற பிரபலமான
இயக்குநர்கள் கலந்து கொண்டு கவிதை பாடினர்.
அப்போது இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் அவர்கள்¸ “திரைப் படங்களுக்குப் பாடல் எழுதாமலே திரைப்படப் பாடலாசிரியர்களுக்கு இணையாகப் புகழ்பெற்றவர் ..
₹266 ₹280
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
இளம் வயதிலேயே ‘கண் அறியாக் காற்று’ என்கிற முதல் கவிதைத் தொகுப்பின் மூலம் கவனம் ஈர்த்த சஹானாவின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது.
இதில் உள்ள கவிதைகளைக் குடும்பக் கவிதைகள் என்று சொல்லலாம். அப்பா, அம்மா, பாட்டி, தாத்தா ஆகியோர் கவிதைகளில் வருகிறார்கள். ஆனால் இவற்றைக் குடும்பக் கவிதைகள் என்று அழைத்துப்பா..
₹124 ₹130
Publisher: சீர்மை நூல்வெளி
மௌலானா ரூமி பிரபஞ்ச மகாகவி. தனிமனித நிலையிலும்கூட அவரின் வாழ்க்கை அபூர்வமானது. அவர் வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகள் உள்ளன. அவரின் உலகிற்குள் பல உலகங்கள் உள்ளன. அது காலாதீதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவர் வாழ்க்கையைப் படிக்கும் எவரும் இதனை, இப்புதிர்த் தன்மையின் மர்ம இனிப்பை உணர முடியும்.
‘ஸூஃபிக் ..
₹494 ₹520