Publisher: திருமகள் நிலையம் / விசா பப்ளிகேஷன்ஸ்
இசை படிப்பை முடித்துவிட்டு நண்பன் ராகவ்வுடன் சொந்த ஊரான கண்ணமங்கலத்திற்கு வரும் ஷ்யாமளாவிற்கு வந்த நொடி முதல் புரியப்படாத மர்மங்கள் கொண்ட விஷயங்கள் ஊரில் நடக்கிறது என்று தெரிந்துகொள்கிறாள் அதற்குக் காரணம் ஊருக்குள் வந்த பைராகி என்று ஊர் மக்களால் குற்றம்சாட்டப்படுகிறது.கிருஷ்ணன் தரிசனம் தருவார் என்ற ..
₹266 ₹280
Publisher: கிழக்கு பதிப்பகம்
இதுவரை இந்தியாவை ஆண்ட மன்னர்களின் வரிசையில் கிருஷ்ணதேவராயருக்குச் சரித்திரத்தில் அளிக்கப்பட்டுள்ள இடம் சிறப்பானது மட்டுமல்ல, தனித்துவமானதும்கூட. இந்தியாவின் முதன்மையான இந்து மன்னர்களில் ஒருவர் என்றும் தென் இந்தியாவின் மிகப் பெரிய கொடை என்றும் அரசர்களுக்கெல்லாம் அரசர் என்றும் வரலாற்றாசிரியர்கள் கிருஷ..
₹95 ₹100
Publisher: கிழக்கு பதிப்பகம்
கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் - போகன் சங்கர்:உண்மையில் மரணம் அல்ல, இருப்பே குழப்பமானதாகவும் புரிதலுக்குஎட்டாததாகவும் இருக்கிறது. இருள்அல்ல, அதன்மீது பாயும் வெளிச்சமேஅபாயகரமானதாகத் தோற்றமளிக்கிறது.நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும்இடையில், இருப்புக்கும் இறப்புக்கும்இடையில், வெளிச்சத்துக்கும்இருளுக்க..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
சுந்தர ராமசாமி தன் கதையைப் பேசும்போதும் எழுதும்போதும் நட்பு சார்ந்த உரிமையோடு ஒருமையில் அழைக்கும் ஒரே நபர் கிருஷ்ணன் நம்பி. இந்நூல் நம்பியுடனான சு.ரா.வின் அனுபவங்களின் பதிவு. சு.ரா.வுக்கும் நம்பிக்கு மிடையே நிகழ்ந்த விநோதமான அறிமுகம், தங்களை முட்டிக்கொண்டிருந்த மனநெருக்கடிக்கு ஆறுதலாக ஒருவருக்கொருவர..
₹67 ₹70
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
கிருஷ்ணன் நம்பியின் படைப்பாக்கக் காலம் கால்நூற்றாண்டின் நீட்சி கொண்டது. அவரது வாழ்க்கை சுந்தர ராமசாமி சொல்வதுபோல ‘பாதியில் முறிந்த பயணம்’ எனினும் அந்தப் பயண காலத்துக்குள் இலக்கியத்தின் எல்லா வகைகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
சிறுகதைகள், கவிதைகள், குழந்தைப் பாடல்கள், கட்டுரைகள், இலக்கியக் குறிப்புகள்..
₹333 ₹350
Publisher: சந்தியா பதிப்பகம்
எல்லா இடத்திலும் இருக்கவும் எல்லா இடத்திலும் வாழவும் விரும்புகிற அதே மனம், இன்னொரு விதத்தில் ஒரே இடத்தில் இருக்க விரும்புகிறது என்பதும், எல்லா இடத்திலும் வாழமுடியாது தவிக்கிறது என்பதும் நிஜம். பிடாரனின் பிரம்புக் கூடையிலிருந்து தற்செயலாகத் தப்பித்த பாம்பு, கூடைக்குத் திரும்புகிற வழி தொலைந்து, ஒளிந்த..
₹128 ₹135