Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
குடும்பமும் அரசியலும்இளைஞர்கள் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கும் காலக்கட்டம் இது. அவர்களுக்கு அரசியலை அரிச்சுவடியிலிருந்து ஆரம்பித்துப் போதித்து வழிநடத்திச் செல்ல சுப.வீரபாண்டியனைப் போன்றவர்களுக்குத்தான் தகுதி உண்டு. இந்தச் சின்னஞ்சிறுப் புத்தகம் அவருடைய அந்தப் பணியின் ஓர் அங்கம்...
₹29 ₹30
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்தியா வல்லரசானால் மட்டும் போதாது, நல்லரசாகவும் ஆக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட ஆசார்ய மஹாப்ரக்யா, அப்துல் கலாம் ஆகிய இருவரும் முன்வைக்கும் கருத்துகளின் தொகுப்பு இந்நூல். பாரத தேசத்தின் சமூக, பண்பாட்டு, தத்துவார்த்த, ஆன்மிக வளர்ச்சியை அங்குலம் அங்குலமாக இதில் விவரித்திருக்கிறார்கள். ஜாதி, கர்மவினை ..
₹143 ₹150
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
குடும்பம் , தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்மார்க்ஸ், எங்கெல்ஸ் படைப்புகளில் மிகச் சிறந்தவைகளில் ஒன்றாக ‘குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற நூல் விளங்குகிறது. இது, மார்க்சியத்தைக் கற்பதற்கான அடிப்படை நூல்களில் ஒன்று; வரலாற்றியல் பொருள்முதல்வாதத்தைப் பயில்வதற்கான முதல் பாடநூல..
₹266 ₹280
Publisher: பாரதி புத்தகாலயம்
குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உண்டானதா? அவ்வக்கால சமூகங்கள் குடும்பங்களின் தன்மையை தீர்மானித்தனவா? குலங்கள் இனங்கள், குடும்பங்களாய் பரிணமித்த்து எப்படி? எல்லாம் பொதுவில்இருந்த ஆதிவரலாற்றின் பாதையில் தனிச்சொத்து எவ்வாறு வந்தது? தனிச்சொத்தின் பாதுகாவலனாய்..
₹228 ₹240
Publisher: விகடன் பிரசுரம்
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கல்வி கற்பது பற்றிக் குறிப்பிடும்போது இப்படிச் சொல்லி இருந்தார்: ‘ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றுவோம்’. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதைவிட ஆபத்தானது அந்த விஷயத்தைப் பற்றி அரைகுறையாகத் தெரிந்து வைத்திருப்பது. மேலும் நாம் பல..
₹109 ₹115
Publisher: பாரதி புத்தகாலயம்
குட்டன், அந்த ஆடுமந்தையில் வித்தியாசமான ஆடு. சிந்திக்கத் தெரிந்த ஆடு. தலைமை ஆட்டின் மீதே அபிபராய பேதம் கொள்ளுமளவுக்கு துணிச்சல் கொண்ட ஆடு. அந்த ஆட்டின் பயணத்தையும் அது தெரிந்துகொள்ளும் சம்பவங்களையும் இந்த கதையில் படித்து பாருங்கள்...
₹29 ₹30
Publisher: குட்டி ஆகாயம்
நிக்கோலாய் நோசோவ் என்ற எழுத்தாளர் குழந்தைகளுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு கதைசொல்லி. குழந்தைகள் பேசுவது போலவே பல கதைகளை விளையாட்டாகவும் மென்மையாகவும் எழுதியுள்ளார். மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைப் பற்றியும் சில ரகசியங்களைப் பற்றியும் நிறைய உரையாடல்களை வைத்திருப்பார்கள். இந்த இதழில் உள்ள நோசோவின் ..
₹48 ₹50