Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
குட்டி ரேவதி கவிதைகள்–தொகுதி 1:
செயலின்பம், விடுதலை ஊக்கம், அழகு என்னும் பேறுநிலை – இவை குட்டி ரேவதி கவிதைகளின் நித்திய அகவிசைகள். இந்தியச் சூழலில் வர்ணமயப்படுத்தப்பட்ட சாதியுடலை, சமூக, பால்நிலை – அதிகார மரபுகள் வழி வரையறுக்கப்பட்ட மொழியுடலை இக்கவிதைகள் மற்றமைகள் நோக்கி, பேரண்டம் நோக்கி – விடுதல..
₹569 ₹599
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
குட்டி ரேவதி கவிதைகள், சாதியப்படுத்தப்பட்ட மூடுண்ட மனித உடலை இயல்பூக்கத்துடன் திறக்கின்றன. காதல் வயப்படுகின்றன; காமம் துய்க்கின்றன; கோபம் கொள்கின்றன; வாழ்வின் வெம்மை பொறுக்க முடியாமல் போகும் போது நிழலைத் தேடும் மனநிலை, ஜீவிதத்தின் உயிர்த்துடிப்பு, பேரனுபவத்தை சுட்டிக்காட்டும் தன்மை; இருமை எதிர்வுகளை..
₹523 ₹550
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
மொத்தம் ஏழு கவிதைத் தொகுப்புகள் அடங்கிய தொகுதி. பொதுச்சமூக நீரோட்டத்தின் கவிதை எனப்படும் சலிப்பான துய்ப்பிலிருந்தும், தன் முந்தைய கவிதைத் தொகுப்புகளின் கட்டுமானங்களிலிருந்தும் விடுவித்து மொழியின் புழக்கத்திற்குள் விட்டேகி இயங்குகின்றார், கவிஞர். தானே வரித்துக்கொண்ட சுயபிம்பங்களின் சுவர்களுக்குள் அட..
₹380 ₹400
Publisher: தேநீர் பதிப்பகம்
கவிஞர் குட்டி ரேவதி அவரது வாழ்வின் மைய நீரோட்டத்தின் திசை மாறாமல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு தளங்களில் பரவி விரிந்திருக்கிறார். எழுத்தின் வழியாக அவர் உருவாக்கி இருக்கும் படிநிலைகள் தமிழில் அரிதான ஒன்று.
அவரின் படைப்புகள் தாண்டி இந்த நேர்காணல்கள் அவரின் உணர்வோடும் செயல்பாடுகளோடும் நம்மை ஒன்..
₹266 ₹280