Menu
Your Cart

Special Offers

காணக் கிடைத்த பிரதிகள்
-5 %
திரைத்துறை சார்ந்த நூலான இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகளும் உரையாடல்களும் பிரதானமாகப் போர் எதிர்ப்பு, மனித நேயம், தனிமை உணர்வு, பிராந்திய சிக்கல்கள், மொழியழிவு போன்ற பிரச்சனைகளைக் கவனப்படுத்துகின்றன. அதிகளவில் அறியப்படாத அல்லது பல்வேறு பிராந்தியங்களில் தடைசெய்யப்பட்ட படைப்புகளையும் பல்வேறு காலங்களில் உ..
₹380 ₹400
காணாமல் போன ஆகாயம் & இரவு நேர சூர்யகாந்தி
-5 % Available
காணாமல் போன ஆகாயம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறாள். புலனாய்வு செய்ய வரும் போலீஸ் அதிகாரிகளை பல ஆச்சரியங்களை தலைச்சுற்ற வைக்கிறது...இந்த வழக்கு. காணாமல் போன ஆகாயம்...திரும்பவும் கிடைக்குமா...? இப்போதிருக்கும் தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத காலகட்டத்தில் நடக்கும் ஒரு க்ரை..
₹333 ₹350
காணாமல் போன சிப்பாய்
-5 % Out Of Stock
காணாமல் போன சிப்பாய்என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் சந்தேகத்தை விளக்கும் கதைகளாக அல்லது உரையாடல்களாக இருக்கும். சில கதைகள் குறிப்பிட்ட விஷயத்தை போதிப்பதாக இருக்கும். சில கதைகள் நேரடியாக சொல்ல முடியாத சில விஷயங்களை சுற்றி வளைத்துச் சொல்வதாக இருக்கும். இக..
₹48 ₹50
காணாமல் போன தேசங்கள்
-5 %
தேசங்கள் உருவாகக் காரணம் என்ன? தேசங்கள் அழியக் காரணம் என்ன? தேசங்கள் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க காரணம் என்ன? ஏன் சில தேசங்கள் மட்டும் மற்ற தேசங்களைக் காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? தலைசிறந்த நாடாக இருப்பதற்கான எல்லாவிதமான காரணங்கள் இருந்தும் கூட, சில நாடுகள் மட்டும் உலக வரைபடத்திலிருந்து காணாமல் ப..
₹133 ₹140
காணாமல் போனவர்களின் ரகசிய உலகம்
-5 %
Publisher: Dravidian Stock
ஆழ்மனச் சொல் வழி நடக்கும் ஆன்மாக்களின் கதைகள் தேக்கம் கண்ட நீர் வற்றிப் போகும். நீர் போன்ற பூதம் கிடையாது வாழ்க்கை. வாழ்க்கை சிலருக்கு வாழ்க்கை. சிலருக்கு விளையாட்டு. சிலருக்கு வினோதம். இரண்டு பெண்கள், ஓர் ஆண். மூன்று கதைகள். மூவரின் அகத் தேடல் வினோதங்கள் கதைக்குள் கதை சொல்லி கதையாக விரியும் ..
₹76 ₹80
காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு
-5 %
இன்றைய வாழ்க்கை நன்மைக்கும் தீமைக்குமிடையேயான போர் அல்ல,உண்மைக்கும் பொய்க்குமிடையே 'அலைவுறுதலுமல்ல. வாழ்வுக்கு இப்போது இதிகாசப் பண்பு எதுவுமில்லை . நம்பிக்கையூட்டி ஏமாற்றிக் கொண்டிருந்த கோட்பாடுகளும் தத்துவங்களும் கற்பிதங்களும் காணாமல் போய்விட்டன. வாழ்வு மனிதனை ஒரு மெய்நிகர் தோற்றஉருவாக மாற்றியிரு..
₹171 ₹180
காண் என்றது இயற்கை
-5 %
இயற்கையே மனித வாழ்வினை வழிநடத்துகிறது. இயற்கையை அறிதல் என்பது தன்னை அறிதலே.அறிய தவறிய இயற்கையின் சிறப்பியல்புகளை நமக்கு அடையாளம் காட்டுகிறது காண் என்றது இயற்கை..
₹109 ₹115
காண்டாமிருகம்
-5 %
'காண்டாமிருகம்' ஒரு துன்பியல் நாடகம். தற்போது நிலவும் அரசியல், சமுதாயப் பின்னணியில் மானுட நிலைமையின் அவலத்தைப் பிரதிபலிக்கும் துன்பியல் நாடகம். ஆனாலும், சம்பிரதாயத் துன்பியல் நாடகத்தில் காணக் கிடைக்காத ஒரு அலாதியான நகைச்சுவை இதில் இழையோடுகிறது. “நகைச்சுவைதான் சுதந்திரம்; மனித குலத்திற்கு நகைச்சுவை ம..
₹86 ₹90
Showing 11329 to 11340 of 30376 (2532 Pages)