Publisher: பாரதி புத்தகாலயம்
கு. காந்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஏற்கனவே ‘கருவேலங்காட்டின் கதை’, ‘மண்வாசம்’, ‘மழைச் சோறு’ ஆகிய சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளது. குழந்தைகளுக்கான முதல் சிறுகதை தொகுப்பு இது. ஆசிரியரா..
₹43 ₹45
Publisher: பட்டாம்பூச்சி பதிப்பகம்
தவழும்போதே ஓடச்சொல்கிற இந்த உலகத்தில் என் கைகளிலும் அவசரத்தின் ஆயுள்ரேகை ஆழமாக உள்ளது, குரங்கு பெடல் ஓட்டிய கடைசி தலைமுறை நாம் தான்..
₹48 ₹50
Publisher: புதிய தலைமுறை
ஆசிரியர் குறிப்பு 'ஜி.எஸ்.எஸ். மற்றும் அருண் சரண்யா ஆகிய 'பெயர்களில் பிரபலமான இந்த நூலாசிரியரின் முழுப் பெயர் ஜி.எஸ். சுப்ரமணியன், பல உயர் கல்வித் தகுதிகள் கொண்டவர். வங்கியொன்றில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்றவர். அனைத்து முன்னணி தமிழ் இதழ்களிலும் இவரது ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளும், ஆங்கில..
₹76 ₹80
Publisher: போதி வனம்
பெண்களின் மாதவிடாய்,அவர்களுக்கு மறுக்கப்படும் வழிபாட்டு உரிமைகள்,பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னரும் இன்னமும் வழங்கப்படாத பெண்களுக்கான இடஒதுக்கீடு,வீட்டுப்பணி செய்யும் பெண்களின் நிலை மற்றும் அதற்கான சட்டங்கள் என பெண்களின் பல்வகையான பிரச்சனைகளைப் பேசும் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் படிக்க..
₹143 ₹150
Publisher: யாவரும் பப்ளிஷர்ஸ்
பல நூற்றாண்டுகளாகத் தமிழ் நிலத்தின் நடனக்கலையாகவும் மரபின் அடையாளங்களின் ஒன்றாகவும் இருக்கும் கரகாட்டம், காலமாற்றத்தின் சுழலில் நசிந்து போன கலைஞர்களை பாலியல் பண்டமாகப் பார்க்க வைக்கும் சமூகத்தை வளர்த்தெடுத்த அரசியல், கலாச்சார, பொருளாதாரப் பின்னணியை இரு தரப்பிலும் இருந்து பதிவு செய்திருக்கிறார் சிவகு..
₹276 ₹290