Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
கெத்சமனி எனப்படுவது, தனது சிலுவைப்பாடுகளின் முன்தினம், ஒரு பலவீனமான பொழுதில், எதிர்வரவிருக்கும் துன்பத்தை எதிர்கொள்ள தன்னைத் தயார் செய்யும்படியாக இயேசு பிரார்த்தனை செய்யச் சென்ற இடமாகும். முழுமையான துயரத்திற்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் முன்பாக ஒருவன் தனக்குள் அடையும் உளைச்சலே கெத்சமனித்தருணம். எல்ல..
₹181 ₹190
Publisher: பாரதி புத்தகாலயம்
கரிசல் வட்டார வாழ்க்கையை உச்சமான அங்கதச் சுவையுடன் தன் சிறுகதைகளில் படைத்து வருபவர் தோழர் லட்சுமணப் பெருமாள். சார்லி சாப்ளின் படங்களில் வருவது போல நகைச்சுவைக்கு மறுபக்கமாகவும், அதன் உள்ளார்ந்தும் இருப்பது இந்த சமூக வாழ்வின் துயரமும் நெருக்கடிகளும் தான். கரிசல் இலக்கிய முன்னோடி கி.ராஜநாராயணன் போட்ட ப..
₹76 ₹80
Publisher: செங்கனி பதிப்பகம்
பயணம் தரும் வாழ்வியல் அனுபவம் என்பது அளப்பரியது. அவை காட்டும் மனிதர்களும், அவர்களின் கதைகளும், அந்த நிலப்பரப்பும், அதில் வாழும் பட்சியும், விலங்கும் தருகின்ற கற்பிதங்களும் வாழ்தலை செழுமையாக்குகிறது, சிந்தனையை விசாலமாக்குகிறது. என் வாழ்க்கை புத்தகத்தை எழுதுவதையோ அல்லது எதிர்கால பக்கங்களில் எதை நிரப்ப..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
ஜப்பானில் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் சொல் கெய்ஷா. பாலியலைக் கடந்து சமூக அங்கீகாரம் பெற்றவள் கெய்ஷா. யார் இந்தக் கெய்ஷா...? பிரபுக்களைத் தம் காதல் பார்வையிலும், மயக்கு மொழியிலும் சிக்க வைத்த கவர்ச்சி நாயகியா? அல்ல. பாலியல் அடிமையுமல்ல. அவளது விருப்பத்திற்கு மாறாக சக்கரவர்த்தி கூட அவளைத் தீண்ட..
₹0 ₹0
Publisher: அடையாளம் பதிப்பகம்
எழுத்தாளன் என்பவன் ஒரு நடுநிலைமையாளன் என்பது ஒரு புத்திபூர்வமான கருத்தல்ல. சுரண்டுபவனுக்கும் சுரண்டப்படுபவனுக்கும் சுகபோகிக்கும் நித்திய தரித்திரனுக்கும் இடையில் நின்று ஞானோபதேசம் செய்வது சுலபம். பெயரும் புகழும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பலன், நீதி எப்படிச் சாகாவரம் பெற்று நிலைக்க வேண்..
₹380 ₹400
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
அப்பா பெண் என்ற உறவுமுறையில் இருபது வருடங்கள். பின்னால் தொழில்முறையில் திரைப்படத் தயாரிப்பாளராய் அவருடன் பழகிய இருபது வருடங்கள் . சுமார் நாற்பது ஆண்டு கணக்கில் அவரிடம் கேட்க விட்டுப் போன கேள்விகள் பல உண்டு. கேட்காமலேயே கிடைத்த பதில்கள் பலவுண்டு. இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல், அவர் யார், வாழ்க்கைய..
₹109 ₹115