Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
“இந்தக் கட்டுரைகளின் ஊடாக ஒரு காலமும் பயணிக்கிறது. அந்தப் பேருந்தில் ஏறி உடன் பயணிக்கும் பல்வேறு நில மனிதர்கள் இப்புத்தகம் எங்கும் விரவி இருக்கிறார்கள். காலம் என்றால் மனிதர்கள் மட்டுமா? யானைகளும் கூடத்தான். யானைகள் இருக்கிற காட்டில் எறும்புகளுக்கும் இடமுண்டு என்பதைப் போல, பல்வேறு விலங்கினங்களும்கூட ..
₹295 ₹310
Publisher: பாரதி புத்தகாலயம்
ஆயிரம் ஆயிரம் விண்கலங்கள் விண்வெளியில் சென்றால் அங்கே, ட்ராபிக் ஜாம் ஏற்படாதா? மோதல் விபத்துகள் ஏற்படும் ஆபத்து உண்டா? இதுபோன்ற சில சுவையான அறிவியல் கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த நூல்.
இந்தக் கட்டுரைகளில் சில ‘தமிழ்இந்து திசை’ நாளிதழில் வெளிவந்தவை. அந்தக் கட்டுரைகளை புத்தாக்கம் செய்து இந்த நூலில் த..
₹67 ₹70
Publisher: Her Stories Publication
கவிஞர். எழுத்தாளர். திரைக்கதை ஆசிரியர். குழந்தைகளுக்கான கனவுலகத்தைப் படைப்பதில் எப்போதும் பெரு விருப்பம் உள்ளவர். ஆகச்சிறந்த, பெண்ணியத்திற்கு வித்திட்ட பெரியார் அவர்களே பெண்களுக்குத்தான் அறிவுரை கூறுகிறார். பெண்களை கர்ப்பப்பையை வெட்டி எடுத்துவிடச் சொல்கிறார். முடியை 'க்ராப்' வைத்துக்கொள்ளச் சொல்கிறா..
₹152 ₹160
Publisher: பேசாமொழி
நெகிழ்வின் அற்புத கணங்களைக் காட்சிப் படிமங்களாக இயங்கச் செய்திருக்கும் தமிழ் சினிமாக்களின் வரிசையில் ஒரு முக்கியமான படம் ‘கேளடி கண்மணி’.இது வஸந்தின் படைப்பு மனோபாவத்தையும் படைப்பாற்றலையும் உறுதி செய்த படம். தமிழ்ச் சினிமாவின் சிறந்த படங்கள் எல்லாமே வெகுஜன ரசனைக்குரிய காட்சி அமைப்புகளையும்,மனித உறவுக..
₹190 ₹200
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
படைப்பிலக்கியம் சார்ந்தே மிகுதியும் எழுதிவரும் அரவிந்தன் தமிழ்த் திரைப்படங்கள் குறித்தும் நிகழ்த்துக்கலைகள் குறித்தும் எழுதிய கட்டுரைகள் இவை. வெகுஜனத் திரைப்படங்களைக் கறாராக மதிப்பிடும் இந்தக் கட்டுரைகள் அவற்றின் வணிகம் சார்ந்த வரையறைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கின்றன. தமிழில் கலை சார்ந்த முயற்சி..
₹133 ₹140
Publisher: வானம் பதிப்பகம்
மொத்தம் 52 பாடல்கள் (அழகிய கோட்டோவியங்களுடன்) உதயசங்கரின் கவிமனம் குழந்தைகளின் மல உலகத்திற்குள் நுட்பமாக ஊருவிச் சென்றிருக்கிறது. குயிலக்காவிற்காக குட்டியான செடி ஒண்ணு வளர்க்கப்போகிற குட்டிப்பாப்பாவால் நம்பிக்கைகள் மலர்கின்றன. இமயமும் குமரியும் ஒன்றாகவே இரைந்தே செல்லும் புகை வண்டியை விழி மலரப்பார்க்..
₹38 ₹40
Publisher: கிழக்கு பதிப்பகம்
* காதல் கைகூடவேண்டுமா? * கனவுகள் மெய்ப்படவேண்டுமா? * நீங்கள் விரும்பும் பொருள்கள் சகாய விலையில் கிடைக்க வேண்டுமா? * பதவி உயர்வு, கூடுதல் சம்பளம், கூடுதல் பொறுப்பு அனைத்தும் வேண்டுமா? * ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? நோய்களில் இருந்து விடுதலை வேண்டுமா? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி: இரண்டே வார்த்தைகளில் உ..
₹143 ₹150
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
திமுக இளைஞரணி உருவாகிய போது திருச்சி மாநாட்டில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்ட போது, அதில் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தவர். திராவிட இயக்கக் கருத்துகளை, தாய்மொழி பற்றிய உணர்வுகளை எடுத்துச் சொல்வதில் தனி ஆர்வம் கொண்டவர். இந்நூல் முழுவதும் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அரசியல் ரீ..
₹238 ₹250
Publisher: வானதி பதிப்பகம்
கம்பன் என்றொரு மானுடன் தோன்றிக் கற்பனைக்கெட்டாத அற்புதம் தன்னைக் குறிகளால் காட்டிட முடியும் முயற்சியைக் கொண்டு மனிதச் சாதியை அமரச் சாதி என்றார் பாரதி.
அந்தக் கம்பர் பெருமானின் காவியம் ஓர் அற்புதப் படைப்பு. படிக்கப் படிக்க நா மணக்கும். கேட்கக் கேட்கச் செவி மணக்கும். நினைக்க நினைக்க நெஞ்செல்லாம் இனி..
₹38 ₹40