Menu
Your Cart

Special Offers

காற்று மணல் நட்சத்திரங்கள்
-5 %
காற்று, மணல், நட்சத்திரங்கள்“ ...விமானம் என்று ஒன்று இருந்திருக்காவிட்டால், செந்த்-எக்சுபெரிஅதைக் கண்டுபிடித்திருப்பார்... பனிப்பொழிவுகளும், புயல்களும், பயங்கμஇμவுகளுடன் சற்றுப் புனிதத் தன்மையும் சேர்ந்திருந்த வானத்தின்கன்னிமையை ஆர்வமும் துடிப்பும் கொண்ட இந்த இளைஞருக்கு விமானம்புலப்படுத்தியது. அதுவே..
₹181 ₹190
காற்று வரும் பருவம்
-100 % Out Of Stock
தமிழ் நவீனப் புனைவில், வாழ்வின் ஆதாரங்களை இழந்துவிடாமல், பண்பாட்டு இழை முறிந்துவிடாமல் மக்கள் மொழியிலே ஈரவாடையுடன் உயிர் பெறுகிறது பாரதிபாலன் கதை உலகம்! ஒரு ஊரின் ஒரு பாதியும் மறுபாதியும்தான் இந்தப்புனைவு என்றாலும் வெளிகளைக் கடந்து நிற்கிறது! சிற்றெறும்பாய் நகரும் அன்பும் வன்மமும், இரவுகள் எழுப்பும்..
₹0 ₹0
காற்று வளையம்
-5 %
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான உறவு அழகானது மட்டுமல்ல; நுட்பமானதும் புதிரானதுமாகவே அது இருக்கிறது. நேசிப்பையும் விலகலையும் பிரிக்கும் இழை மிக மெல்லியது. எப்போதும் அறுந்து போகக் காத்திருக்கும் அபாயத்தை தன்னகத்தே கொண்டது. அதில் மகிழ்ச்சிக்காக மேற்கொள்ளும் எத்தனங்களே மகிழ்ச்சியை போக்கடிக்கின்றன. ஒரு ஆ..
₹152 ₹160
காற்று வெளியினிலே...
-5 % Out Of Stock
நேசிக்கத் தெரிந்தவர்கள் நேசிக்க வேண்டும். பதிலுக்கு நேசம் கிட்டாது. கிட்டினாலும் நெடு நாள் ஒட்டாது. ஆனாலும் நாம் நேசிக்க வேண்டும். நேசிக்க முடியாதவர்கள் பற்றியும் நேசிக்க மறந்தவர்கள் பற்றியும் யோசிக்க வில்லையே என்று வருந்தற்க! நேசிக்க கற்க வேண்டும். நேசிக்க கற்பிக்கவும் வேண்டும். இது வாழ்க்கை எனக்க..
₹333 ₹350
காற்றுக்குத் திசை இல்லை - ஒரு நவீன இந்திய இலக்கியத் தொகுப்பு
-5 %
இந்திய இலக்கியம் பல்வேறு இனம், மொழி, பண்பாடுகளைக் கொண்ட மக்களின் இலக்கியமாகும்.இந்த உண்மை மனிதனின் பண்பாட்டு வளர்ச்சியில் தனிச் சிறப்பு உடையதாக்குகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மொழி இலக்கியமும் அவ்வவற்றிற்கான அடையாளங்களுடன் முழு வளர்ச்சி அடைகிறபோது அவற்றுடன் சேர்ந்து ஓர் அகில உலகப் பண்பாடும் மலர்ச்சி அட..
₹171 ₹180
காற்றெனக் கடந்து
-5 %
"இல்ல கிரிஸ்டா, நான் இந்த அளவு உன்கிட்ட பொசசிவா இருக்கிறது சரி இல்லன்னு என் அறிவுக்குத் தெரியுது, என் மனசுக்குப் புரிய மாட்டேங்குது.என்ன செய்யறது?" "மேரி, இந்த அன்பு, பாசம், அக்கறை இது எல்லாமே பலரிடம் பகிர்ந்து கொடுக்கவேண்டியவை. ஆனா உனக்கு அதுக்கான வாய்ப்பே இல்லாம போனதால உன் பக்கத்துல இருக்குற என் ..
₹190 ₹200
காற்றே கடவுள் என்னும் சாகாக் கலை...
-5 % Out Of Stock
ஐந்து பூதங்களிலேயே பிரதானமானது காற்று, காற்றின் வழியாக ஆகாச சக்தியாகிய பிராண சக்தி உடலில் பரவி உடலை இயக்குகிறது. காற்றின் வழியாக ஒளிமயமான தேயு சக்தி உடலில் பரவி சரீரத்தில் வேலை செய்கிறது. காற்றின் வழியாக அப்பு சக்தி சரீரத்தில் பரவி உடலில் இயங்குகிறது. காற்றின் வழியாக பிருதிவி சக்தி உடலில் பரவி சரீரத..
₹114 ₹120
Showing 11725 to 11736 of 30384 (2532 Pages)