Publisher: காலச்சுவடு பதிப்பகம்
ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பரத்பூரின் மகாராஜா ராஜா சூரஜ்மால் கேவலாநாத் கோயிலுக்கு அருகில் ஓர் அணையைக் கட்டுவித்துப் பறவைகளை ஈர்ப்பதற்கானச் சதுப்பு நிலத்தை உருவாக்கினார். 1850இலிருந்து பறவைகளை வேட்டையாடுதல் என்பது பணம்படைத்தோரிடையே பிரபலமான பொழுதுபோக்காக இருந்தது. 1976இல் இந்த இடம் பறவைகள் சரணால..
₹143 ₹150
Publisher: உயிர்மை பதிப்பகம்
பெரும் வரம்வேண்டி கடும்தவம் புரிவதாய் எண்ணி ஒற்றைக் காலை வெட்டிக்கொண்டது கடினமாய்த்தானிருக்கிறது மற்றொரு காலிருந்த இடத்திலிருந்து சொட்டிக்கொண்டிருகிறது உதிரம் ஒற்றைக்காலில் நெடுநேரம் நிற்பது சிரமமான காரியம்தான் கடவுள் தோன்றும் பட்சத்தில் இன்னொரு காலை வரமெனக்கேட்டலே போதுமானதாய் இருக்கும் இவ்வாழ்வில்..
₹57 ₹60
“பெரும்பாலானவர்கள் பொருளாதாரரீதியாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதற்குக் காரணம், அவர்கள் பல ஆண்டுகளைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் செலவிட்டிருந்தும்கூடப் பணத்தைப் பற்றி எதுவும் கற்காமல் போனதுதான்.”
சிலர் எப்படிக் குறைவாக வேலை செய்து, அதிகமாகப் பணம் சம்பாதித்து, குறைவாக வரி செலுத்தி, பொருளாதாரச் சுதந்த..
₹474 ₹499
Publisher: கிழக்கு பதிப்பகம்
சிவத்தம்பி மிகுந்த தன்னம்பிக்கைவாதி. நளினமான அவன் கை விரல்கள் பலவிதங்களிலும் வித்தை காட்டும். காகிதத்தில் பறவை செய்வான். சாக்கட்டியில் உருவங்கள் செதுக்குவான். நேர்த்தியாக ஓவியம் வரைவான். அன்பான மனைவி, அழகான மகள் மற்றும் ஏழ்மையினால் ஆனது அவனது சிறிய குடும்பம். நிரந்தரமாக ஒரு வேலை தேடுபவனுக்கு சோப்புத..
₹86 ₹90
Publisher: விகடன் பிரசுரம்
கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்கிற முன்னோர் மொழி, இன்றும் கைகளால் புனையும் கைவினை கலைஞர்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். பொறுமை, கற்பனை, முதலீடு, நேரம் என இவற்றைச் சார்ந்து உருவாக்கப்படும் இவ்வகை கலைப் பொருட்களுக்கு தொழில் ரீதியாகவும் நல்ல வரவேற்பு உள்ளது. ‘வல்லவனுக்கு..
₹185 ₹195
Publisher: பாரதி புத்தகாலயம்
கை மட்டும் இல்லையென்றால்? கொஞம் யோசித்து பாருங்கள் காலை முதல் இரவு வரை கை இல்லாமல் நம் உலகம் எப்பட்ய் இயங்கும்? கையின் வேதியியல் இயற்பியல் உயிரியல் உடலியல் வரலாற்றை கதையாக கையே சொல்கிறது...
₹10 ₹10
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
எழுத்து பத்திரிகைக் காலத்திலும் தொடர்ந்து வானம்பாடி யுகத்திலும் புதுக்கவிதைக்கு நான் தடம் மாறியது வரலாற்றுக் கட்டாயம். காலத்தோடு போட்டி போட்டுக்கொண்டு ஓடியோடி இருபதுக்கு மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன.
அரசியலும் அறிவியலும் சமூகவியலும் வெவ்வேறு காலங்களில் என் கவிதைகளில் கொடி நாட்டியதுண்டு. ஆன..
₹114 ₹120
Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
கை விட்ட கொலைக் கடவுள் (எதிர்க்குரல் 4) குரல் கொடுக்கவே தொடைநடுங்குவோர் நிறைந்ததாக மாறிக்கொண்டிருக்கிறது தமிழகம். இந்த நிலையில், எதிர்க்குரல் கொடுப்பது என்பது துணிவின் அடையாளம், நேர்மையின் வெளிப்பாடு. அந்த எதிர்க்குரலை அழுத்தமாகக் கொடுத்துவருபவர் எழுத்தாளர்-கவிஞர் மனுஷ்யபுத்திரன்.-நக்கீரன் கோபால்..
₹124 ₹130
Publisher: வானதி பதிப்பகம்
சில நாட்களுக்கு முன் 'ஜகன் மோஹினி' பத்திரிகைக்காகப் பகவத் கீதைக்குச் சில குறிப்புகள் சுருக்கமாக எழுதினேன். அவற்றை ஒன்று சேர்த்துப் புஸ்தகமாக வெளியிட எண்ணம் தோன்றிற்று. அந்த எண்ணத்தை நிறைவேற்ற ஆரம்பித்த பொழுது, கீதை சுலோகங்களைத் தமிழில் முற்றிலும் மொழி பெயர்த்துச் சுலோகங்களின் கீழ், என்னுடைய குறிப்பு..
₹114 ₹120