Menu
Your Cart

Special Offers

காலத்தைச் செதுக்குபவர்கள் (பாகம் - 3
-5 %
திரைப்படங்களை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த உரையாடல்கள் வெவ்வேறு நிலப்பரப்புகளின் அரசியலையும் பண்பாட்டையும் சமூக அகவுலகத்தையும் காலகாலமாக மாறிவரும் அவற்றின் போக்குகளையும் உள்ளடக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஒரு கலைஞனின் உள்மனம் தன் முன்னால் விரியும் காலத்தை எப்படி இடையீடு செய்து படைப்பாக்..
₹228 ₹240
காலத்தைச் செதுக்குபவர்கள் 2.0
-5 %
வங்க கிராமமொன்றின் அந்திப்பொழுதில் நிலவக்கூடிய பேரமைதியை பதிவு செய்வதற்கான முறைமையை நீங்கள் சுயமாககண்டடைய வேண்டும், சருகுகளால் 'மூடப்பட்டிருக்கும் கண்ணாடி தாள்களை போலிருக்கும் நீர் நிலைகளின் மீது உராய்ந்து 'செல்லும் காற்றலைகளையும், அடுப்புகளில் கனன்று கொண்டிருக்கும் தீ ஜூவாலைகளிலிருந்து நிலவெளி முழு..
₹247 ₹260
காலத்தைத் தாண்டி வரும் ஒருவன்
-5 %
(காலம் குறித்த 51 கவிதைகள்) காலம் மகிழ் ஆதனை அச்சுறுத்தவில்லை; மாறாக, அவன் அதற்கே உரித்தான குழம்பிய நிலையில் திளைக்கிறான். ஆனால், காலம் என்று அழைக்கப்படும் அந்தச் சிக்கலை எதிர்கொள்வதற்கு, எளிதாக இருத்தல், தான் விரும்பியதைத் தயக்கமோ கூச்சமோ இன்றிச் சொல்லுதல் ஆகிய சக்திவாய்ந்த ஆயுதங்களை அவன் பயன்படுத்..
₹152 ₹160
காலநதி
-5 %
காலநதி சமூகத்தின் இரட்டை மனநிலையை எடுத்துக்காட்ட எடுத்த சிறு முயற்சி. முற்போக்கு என்பது ஒருவரின் ஆழ் மனதிலும், செயலிலும் கூட இருக்கவேண்டும். இலக்கியம் பேசிக்கொண்டு தன் வீட்டுப் பெண்களைக் குறித்து பெருமையாய் வலைதளங்களில் பதிவிட்டுக் கொண்டு, அப்படியே உள்பெட்டியிலும், குறுஞ்செய்திகளிலும் மற்ற பெண்களிடம..
₹238 ₹250
காலநிலை அகதிகள்
-5 %
புனைகதை உலகு அலாதியானது. வாழ்வின் அனுபங்களோடு கற்பனையும் இணைகின்ற போது அது வேறொரு தளத்திற்கு நம் மனதை நகர்த்திச் சென்று விடுகிறது. அதுவும் அறிவியல் புனைகதை என்பது அறிவுப் பூர்வமான ஆக்கங்களோடு கற்பனையும் – குறிப்பாக, எதிர்காலம் பற்றிய கற்பனை - இணைகின்ற போது நமக்கு அது புது அனுபவங்களையும், வியப்பையும்..
₹57 ₹60
காலநிலை மாநாடு: பேச மறந்தவை
-5 %
காலநிலை மாற்றம் மிகப் பெரிய பேசுபொரு ளாக மாறாத சூழ்நிலையில், அதன் மோசமான தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட இருப்பவர்கள் குழந்தைகள்தான். காலநிலைப் பேரிடர்களால் தங்கள் வாழ்க்கையைத் தொலைக்கும் குழந்தை கள், ‘எங்கள் எதிர்காலம் என்னவாயிற்று’ என்று உலக மக்களிடம் கேட்பதாக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அவர்களுக்க..
₹29 ₹30
காலநிலை மாற்றம்
-5 %
காலநிலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கிய செய்திகளை இந்த புத்தகதில் எழுதி உள்ளார் ஆசிரியார்...
₹19 ₹20
காலநிலை மாற்றம்
-5 % Available
காலம் மாறும் வேகத்தைவிட அதிகமாகவே தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. இந்த வேகத்திற்கு இணையாக புவியும் பலவிதத்தில் பாதிக்கப்படுகிறது இது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் நடைபெறுகிறது உலகமயமாக்கல் யுகத்தில் பல்வேறு நாடுகளின் தொழில்நுட்பங்கள் இந்தியாவில் நடைமுறைக்கு வரும்போது அந்தத் தொழில்நுட்பங்கள் ஏற்பட..
₹57 ₹60
Showing 11797 to 11808 of 30386 (2533 Pages)