Publisher: எதிர் வெளியீடு
ஒவ்வொரு மனிதனின் அடி மனதினுள்ளும் தேடிப் பார்த்தால், தரை தட்டி நிற்கும் கப்பலாய் , ஆழம் புதைந்து கிடக்கும். உறவுகளும் சொந்தங்களும் இல்லாத மனித வாழ்க்கை கிடையாது. பாசத்திற்கும், அன்பிற்கும், பரிதவிப்பிற்கும் ஏங்காத உறவுகளே இல்லை. இவை இணையும் புள்ளியில்தான் சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மனி..
₹143 ₹150
Publisher: பாரதி புத்தகாலயம்
சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இளைஞர் பாஷ்யம் நெஞ்சுரத்துடன் கொடியேற்றியது அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்தக் கொடியை தயாரிக்க அவர் பட்ட பாடுகளை, எடுத்த முயற்சிகளை படிக்கும் போது மெய்சிலிர்க்கிறது. கொடியேற்றியதைத் தொடர்ந்து அவர் அனுபவித்த சித்ரவதைகள் நெஞ்சை பதறச் செய்கின்றன...
₹48 ₹50
Publisher: விகடன் பிரசுரம்
அரசியல் மற்றும் சினிமா ஆகிய இரண்டு துறைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் தமிழக மக்கள். இரண்டும் தங்களது வாழ்வோடு இரண்டறக் கலந்துவிட்டதன் காரணமாகவே, அரசியலில் நுழைந்த சினிமா கலைஞர்களுக்குத் தகுந்த ஆதரவையும் தமிழக மக்கள் அளித்து வருகின்றனர். இதற்கு, அண்ணா, மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலி..
₹57 ₹60
Publisher: அடையாளம் பதிப்பகம்
இந்நூலாசிரியர் எண்பதுகளின் பிற்பகுதியில் ‘இயக்கத்தில் இருந்து ஆட்டத்திற்கு’ என்னும் கட்டுரையை எழுதினார். அதுதான் தமிழில் பின்நவீனத்துவம் குறித்துப் பின்நவீனத்துவப் பாணியில் எழுதப்பட்ட முதல் கட்டுரை. அதைத் தொடர்ந்து அவர் எழுதிய கட்டுரைகள் தமிழில் ஒரு காத்திரமான பின்நவீனத்துவ உரையாடலைத் தொடக்கி வைத்தன..
₹190 ₹200
Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
தொட்டால் தொடரும் படத்தின் மூலம் திரைப்பட இயக்குனரானவர். திரைக்கதையாசிரியர், வசனகர்த்தா, விநியோகஸ்தர், நடிகர், எழுத்டாளர் என பன்முகத்தன்மை கொண்டவர். 2008 - ல் வலைப்பூக்களில் எழுத ஆரம்பித்து, மிகக் குறுகிய காலத்தில், தன்னுடைய எழுத்து நடையாலும், வித்யாசமான கருத்தாலும், தனக்கென ஒர் வாசக வட்டத்தை பெற்றவர..
₹105 ₹110