Menu
Your Cart

Russian Translation | ரஷ்ய மொழிபெயர்ப்பு

மூன்று ஆண்டுகள்
-10 %
"மூன்று ஆண்டுகள்" கதை பூர்ணத்துவம் அடையாத காதலை வருணிக்கிறது. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரான அந்தோன் சேகவ் 1895ஆம் ஆண்டில் இந்தக் கதையை எழுதினார். இது அவருடைய மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்...
₹135 ₹150
மூன்று காதல் கதைகள்
-10 %
துர்கேனிவின் இந்த மூன்று குறுநாவல்களும் ருஷ்ய இலக்கியத்திற்கு மூலச் சிறப்பு உள்ளவையாக வெகு காலமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை துர்கேனிவ் தன்மை நிரம்பப் பெற்றவை. அவருடைய மேதமையின் சிறந்த அம்சங்களை இவை பிரதிபலிக்கின்றன. ஆகையால் இந்த நூல்களை உள்ளக் கிளர்ச்சி இல்லாமல் படிப்பது இன்றளவும் முடிவதில்லை. இளம்..
₹360 ₹400
லியோ டால்ஸ்டாய் கதைகள்
-10 %
டால்ஸ்டாய் கதைகள்கவுண்ட் லியோ டால்ஸ்டாய் எழுதிய நூல்கள் அனைத்திலும் அவருடைய சிறு கதைகள்தான் பெருங் கவர்ச்சி உள்ளவை. இவைகளைப் போன்று கதை உலகில் இதுவரை வேறு கதைகள் தோன்றியதும் இல்லை, தோன்றப் போவதும் இல்லை உனக்குத் தீமையைச் செய்தவருக்கும் நன்மையே செய் என்றார் புத்தர். இவர்களின் கருத்துகளைத்தான் டால்ஸ்..
₹126 ₹140
விசாரணை விசாரணை
-10 %
எந்தக் காரணமுமில்லாமல் யாரென்று தெரியாத நபர்களால் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம், யாரென்று தெரியாத அதிகார பீடத்தை நோக்கி நீதிக்காக நீங்கள் எவ்வளவோ கூக்குரலிட்டாலும் ஒன்றும் நடக்காமல் போகலாம் என்று சொன்ன காஃப்காவின் இந்த நாவல் இருபதாம் நூற்றாண்டின் அரசியல் நிலையைப் பற்றியது மட்டு்ம..
₹216 ₹240
வெகுளி | The Idiot
-10 %
உலகத்தைப் புரிந்துகொள்ள முயலாமல் தன்போக்கில் ஆத்ம தரிசனத்தோடு ஆழமாக அன்பு செலுத்தவும், முற்றாக நேசிக்கவும் விரும்பும் அப்பழுக்கற்ற ஒரு மனிதனை இவ்வுலகம் எவ்விதமாக வெல்லாம் கேலி செய்கிறது என்பதோடு அவற்ரைக் கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பயணிக்கும் பழிபாவமற்ற ஒரு மனிதனின் கதையே இந்நாவல். பொய்மையும், பகைமையு..
₹675 ₹750
வெண்ணிற இரவுகள்
-10 %
வெண்ணிற இரவுகள்பெண்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் சங்கோஜம் உடையவன் தான்.படபடவென்றுதான் இருக்கிறது.மறுக்க மாட்டேன்.ஒரு நிமிடத்திற்கு முன் அந்த ஆண் உன்னை பயமுறுத்தியபோது நீ எவ்வாறு இருந்தாயோ அவ்வாறே நானும் இப்போது இருக்கிறேன்.ஒரு கனவுபோலத்தான் உள்ளது.கனவில்கூட இவ்வாறு ஒரு பெண்ணிடம் பேசுவேன் என்று நினைத்த..
₹108 ₹120
வெண்ணிற இரவுகள் (NCBH)
-10 %
எனது அருமை நாஸ்தென்கா! தெய்வமேதான் உன்னை என்னிடம் அனுப்பி வைத்திருக்கிறது. இதை எனக்கு எடுத்துரைத்து என்னைத் தெளிவு பெறச் செய்வதற்காக அனுப்பி வைத்திருக்கிறது. இப்பொழுது இங்கு உன் பக்கத்தில் அமர்ந்து உன்னுடன் பேசும் பாக்கியம் பெற்றுள்ளபடியால் நான் வருங்காலம் குறித்து நினைக்கவே அஞ்சுகிறேன். ஏனெனில் மீண..
₹54 ₹60
வெண்ணிற இரவுகள் (நூல் வனம்)
-10 %
தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் 1848இல் வெளியானது, இந்தக் கதையின் நாயகனுக்குப் பெயர் கிடையாது. காரணம் அது நீங்களாகவோ நானாகவோ இருக்கக்கூடும். காதலிப்பவனுக்குப் பெயர் எதற்காக? ஆனால் காதலிக்கப்படும் பெண்ணிற்குப் பெயர் நிச்சயம் வேண்டும். காதலியின் பெயரை உச்சரிக்கும்போது அது ஒளிரத் துவங்கிவிடும். கதையி..
₹198 ₹220
Showing 37 to 48 of 50 (5 Pages)