
Publisher: குட்டி ஆகாயம்
புத்தகங்கள் வாசிப்பதற்கானவை மட்டுமல்ல, அவை கையில் வைத்து நீண்ட நேரம் விரும்பிப் பார்ப்பதற்குமானவை. குழந்தைகளுக்கான புத்தகங்களில் ஓவியங்களுக்கும் வடிவமைப்பிற்கும் புத்தகத்தில் உள்ள வெற்றிடத்திற்கும் கதைகளுக்கு இணையான பெரும் மதிப்பு உண்டு. அத்தகைய உணர்விலிருந்து உருவான ரஷ்ய சிறார் கதைப் புத்தகங்களில் ..
₹55
Publisher: நற்றிணை பதிப்பகம்
குற்றமும் தண்டனையும் (ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி) தமிழில்-(எம்.ஏ.சுசீலா):உலகச் செவ்வியல் நாவல்களில் தர வரிசைப்பட்டியல் எந்த மொழியில் எவரால் தயாரிக்கப்பட்டிருந்தாலும் அதன் முதல் பத்து இடங்களுக்குள் தவறாமல் இடம் பெறும் மகத்தான தகுதியைப் பெற்றிருப்பது நாவல் பேராசான் "ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின்" குற்றமும் தண..
₹941 ₹990
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
கிர்கீஸியாவில் 1952இல் செகர் என்ற கிராமத்தில் பிறந்த சிங்கிஸ் ஜத்மாத்தவ் கல்விகற்ற முதல் தலைமுறையைச் சேர்ந்தவர். இவருடைய படைப்புகள் அனைத்தும் உலகப் புகழ்ப்பெற்றவை. 'என் முதல் ஆசிரியர்', 'ஜமிலா', 'ஒட்டகங்கள்' ஆகிய சிறந்த நவீனங்களின் வரிசையில் அமைவது 'குல்சாரி' என்ற இந்தவீனம். இரண்டாம் உலகப் போரில் சோ..
₹90 ₹95
Publisher: பாரதி புத்தகாலயம்
மாபெரும் ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (1828 -- 1910) சிறுவர்களுக்காக பல தலைசிறந்த கதைகளை எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான குட்டிக்கதைகள் எனும் இந்தப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ள பதிமூன்று கதைகளும் வாசிப்போர் மனதில் பசுமரத்தாணிபோல பதிந்துவிடக் கூடியவை. பொற்கிரீடத்தில் வைரப்பதக்கம் பதித்ததுபோல் கத..
₹33 ₹35
Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
வாய்பிளந்து கிடந்த கருத்த ஏரியை வெளுத்த மின்னல்கள் வெட்டித் துண்டாடின. நாங்கள் பரஸ்பரம் ஒட்டிச் சேர்ந்திருந்து பேசிக் கொண்டிருந்தோம். குளிரினாலோ, பயத்தினாலோ அஸேல் நடுங்குவது போலத் தோன்றியது. நான் எனது மேல்கோட்டால் அவளைமூடி என் நெஞ்சோடு சேர்த்தணைத்தேன். அது எனக்கு அதிகப் பிணைப்பையும் சக்தியையும் தந்த..
₹128 ₹135
Publisher: பாரதி புத்தகாலயம்
சுவிசேஷங்களின் சுருக்கம்டால்ஸ்டாயின் நூல்களை அதிகக் கவனத்துடன் படித்து வந்தேன். 'சுவிசேஷங்களின் சுருக்கம்', 'செய்ய வேண்டியது யாது?' போன்ற நூல்களும் மற்றவைகளும் என் மனத்தைக் கவர்ந்தன. பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றினிடமும் அன்பு செலுத்துவதற்கான எண்ணிறைந்த வழிகளை மேலும் மேலும் உணரலானேன். மகாத்மா காந்தி ..
₹257 ₹270