Menu
Your Cart

Science | அறிவியல்

அழகிய நதி அழகிய நதி
-5 %
காலனியம் விடைபெற்றுச் சென்று பல ஆண்டுகள் கழிந்த பிறகும் அதன் தாக்கம் இன்றுவரை இங்கே செல்வாக்கு செலுத்திக்கொண்டிருக்கிறது. பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஊடகங்களிலும் காலனியப் புனைவுகளே வரலாறாகப் பயிற்றுவிக்கப்படுகின்றன. இந்தப் பின்னணியில் தரம்பாலின் ஆய்வுகள் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றன. 18-ம் ந..
₹380 ₹400
ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ்
-4 % Out Of Stock
அடுத்த இருபது ஆண்டுகளில் மனித சமூகம் பெரும் சமூக மாற்றம் ஒன்றை நோக்கி நகர இருக்கிறது. இதற்கு காரணமாக அமைய இருப்பது ஆர்டிபிஷியல் இண்டலிஜன்ஸ் (Artificial Intelligence AI - செயற்கை நுண்ணறிவு) என்று சொல்லப்படும் மின்னணு மனித கருவிகளின் வரவு. மனித இன வரலாற்றில் இதுவரை மூன்று தொழில் நுட்ப கண்டுபிடிப்புகளே..
₹86 ₹90
ஆழமான கேள்விகள் அறிவார்ந்த பதில்கள் | Brief Answers to the Big Questions
-5 %
உலகப் புகழ் பெற்றப் பிரபஞ்சவியலாளரான ஸ்டீபன் ஹாக்கிங், ‘கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? காலப் பயணம் சாத்தியம்தானா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா?’ போன்ற, பிரபஞ்சம் தொட..
₹379 ₹399
இந்திய வழி
-5 %
வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரின் இந்த நூலைத் தேர்ந்தெடுத்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. உள்துறை, நிதித்துறை, ரயில்வே துறை, தொழில்துறை அளவுக்கு வெளியுறவுத் துறை குறித்து ஊடகங்களிலும் பொது வெளிகளிலும் அதிகம் விவாதிக்கப்படுவதில்லை. அந்தத் துறைக்கென்று அமைச்சர் நியமிக்கப்பட்டாலும் பிரத..
₹333 ₹350
இயற்கையோடு இயைந்த அறிவியல்
-5 %
உலகப் புகழ் பெற்ற ‘அங்கோர்வட்’ ஆலயம் ஆலமரப் பின்னணி கொண்டது. ஒவ்வொரு சிவாலயத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது” என்கிற ஆன்மிகத் தகவல்களும், “இராமாயணத்தில் பஞ்சவடியில் இராமனும், சீதையும் இலக்குவனும் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஐந்து ஆலமரங்கள் இருந்தன. வட மொழியில் ‘வட’ என்றால் ஆ..
₹171 ₹180
இரு வேறு உலகம்
-5 %
கதாநாயகனைக் கொலை செய்யும் முயற்சியில் வெற்றி பெற்றதாய் நினைத்த கொலையாளி பிறகு அதே வழியில் கொல்லப்படுகிறான். கதாநாயகன் பிணமும் கிடைக்காமல் போகிறது. ஏலியனைக் குறித்த ஒரு இரகசிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த இஸ்ரோவுக்கு அந்தக் கொலை முயற்சிப் புகைப்படங்கள் கிடைக்கின்றன. அவர்களுக்கும் முடிவில் நடந்தது என்ன..
₹713 ₹750
உடலாளுமன்றம்
-5 %
இந்நூலில் ஒவ்வொரு பாகமும் இளைய வாசகரை மனத்தில் இருத்தியே எழுதப்பட்டது. அவரது புரிதல் குறைவாகவே இருக்கும், அவருக்கு இதெல்லாம் தெரியாது, நாம் தான் புகட்ட வேண்டும் என்ற பாமரத்தனமான பாணியில் எழுதப்படவில்லை. மாறாக, எதிரே இருப்பது படிப்படியாக படித்து, முன்னேறிவரும் ஒரு மாணவர். அவரது அறிவுத் திறனை அங்கீகரி..
₹95 ₹100
உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி
-3 %
சாலிம் அலியின் உண்மையான பங்களிப்பு இதுபோன்ற தவறான சித்தரிப்புகளால் சிதைக்கப்படுகிறது. சாலிம் அலி போன்ற ஒருவர் கடந்த நூற்றாண்டில் இந்தியாவுக்குக் கிடைக்காமல் இருந்திருந்தால், இந்தியப் பறவைகள், காடுகள் குறித்த புரிதல் பெருமளவு பின்னடைவைச் சந்தித்திருக்கும். அவரைப் போன்றோரின் உண்மையான பங்களிப்பு பரவலாக..
₹29 ₹30
Showing 25 to 36 of 98 (9 Pages)