Menu
Your Cart

Ecology | சூழலியல்

நோயினைக் கொண்டாடுவோம் (தன்னறம்)
-5 %
உடல் பசி மூலமாக, தாகம் மூலமாக, தூக்கம் மூலமாக, இன்னும் பல்வேறு வழிகளில் தனது தேவையை நிறைவெற்றிக்கொள்ளும் ஞானம் மிக்கது நம் உடல்...
₹19 ₹20
பசுமை அரசியல் பசுமை அரசியல்
-5 %
பசுமை அரசியல் சம்மந்தமான எட்டு கட்டுரைகள் அடங்கிய நூல்...
₹95 ₹100
பசுமை பற்றிய 40 நபிமொழிகள் | Forty Green Hadith: Sayings of the Prophet Muhammad on Environmental Justice & Sustainability
-5 %
பூமியை வேகமாக அழித்துவரும் மாசுபாடுகள், உலகளாவிய வெப்ப உயர்வு, பருவகால மாற்றம் முதலிய நெருக்கடிகளுக்கு நபிகள் நாயகத்தின் போதனைகளில் தீர்வுகளைத் தேடித் தருவதுடன், பிற உயிர்களுடன் மனிதர்கள் பேண வேண்டிய உறவு, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் உள்ளிட்ட மிக முக்கியமான பொருண்மைகளைக் கையாளும் தொகுப்பு இது...
₹105 ₹110
பசுமைப் புரட்சியின் வன்முறை
-5 % Out Of Stock
இயற்கையின் வரம்பு மற்றும் கட்டுப்பாடுகளை உடைத்து நொறுக்கி அபரிமிதமான விளைச்சலை உண்டாக்குவதன் மூலம் அமைதிக்கு வழிகோலும் தொழில்நுட்ப அரசியல் கருவியாக பசுமைப்புரட்சி வடிவமைக்கப்பட்டது. ஆனால் இருபதாண்டுகளுக்குப் பின்னர் இது பஞ்சாபில் வன்முறையையும், சூழலியல் பற்றாக்குறையையும் மட்டுமே விட்டு வைத்துள்ளது...
₹114 ₹120
பச்சையாகச் சொல்வதென்றால்
-5 %
கூடங்குளம் போராட்டம் தொடங்கி இன்று தமிழகத்தில் நிகழும் அனைத்து சுற்றுச்சூழல் அவலங்களுக்கு எதிராகவும் தொடர்ந்து முழங்கிக் கொண்டிருக்கும் சுப.உதயகுமார் அவர்கள் தம் மண்ணின் பல்வேறு சுற்றுச்சூழல் சிக்கல்கள் குறித்தும் அவற்றின் பின்னுள்ள அரசியல் குறித்தும் இப்புத்தகத்தில் பச்சையாகவே அலசியிருக்கிறார்...
₹119 ₹125
பரவசமூட்டும் பறவைகள்
-3 %
பறவை நோக்கல் முதலிய ஒரு அழகிய பொழுதுபோக்கு எந்த மனித முயற்சியில் விளைந்த பொழுதுபோக்கும் ஒரு திசைவழியை ஒரு குறிப்பிட்ட எல்லைகளையும் வரையரைகளையும் கொண்டிருக்கும் பறவைகளின் வாழ்வும், இருப்பும், அதன் வடிவமும், நிறமும், வேட்டையும் பல தகவல்களை மட்டுமல்லாது சுவையான திருப்பங்களையும் கொண்டிருக்கும்...
₹29 ₹30
பருவநிலை மாற்றம்
-5 %
சூழலியல், பருவநிலை குறித்த உண்மைகள் மாணவர்களின் தேர்வுக்கான வினாவிடையாக மட்டும் நின்றுவிடக்கூடியவையல்ல என்பதையும் அழுத்தமாகச் சுட்டுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பருவநிலை மாற்றம் குறித்த பன்னாட்டு அறிக்கைகள், ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் பருவநிலை மாற்றத்திற்கான காரணிகளைத் தொகுத்..
₹181 ₹190
பறவைகளுக்கு ஊரடங்கு
-5 %
வேடந்தாங்கல், வடூவூர், வேட்டங்குடி, பழவேற்காடு, திருவில்லிபுத்தூர் காப்பிடம் என தமிழகத்தின் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தை படிக்கும் அறிமுக வாசகர்களுக்கு பறவைகள் குறித்த எளிமையான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுக்கிறார். சென்னையில் கண்டுகளித்த வலசைப் பறவையான சூர..
₹143 ₹150
பறவைகள் (அறிமுகக் கையேடு) பறவைகள் (அறிமுகக் கையேடு)
-5 %
மொத்தம் 88 பறவைகளுக்கான விளக்கங்களையும் அந்தப் பறவைகளின் 166 வண்ணப் புகைப்படங்களையும் இந்தக் கையேட்டில் காணலாம். இந்தக் கையேடு எளிமையான தமிழில் பறவைகளை அறிமுகப்படுத்துகிறது. பறவைகளின் சரியான தமிழ்ப் பெயர்களையும், பறவைகள் தொடர்பாகப் பயன்படுத்த வேண்டிய சரியான சொற்களையும் அறிமுகப்படுத்துகிறது. தேர்ந்த ..
₹309 ₹325
பறவைகள் உலகம்
-5 % Out Of Stock
Publisher: National Book Trust
இந்தியாவில் பறவையியல் பற்றிப் பேசும் போது மறக்கக் கூடாத பெயர் சாலீம் அலி. பறவை உலகம் இந்தியப் பறவைகளை அடையாளம் கண்டு கொள்ள உதவும் ஒரு கையேடு. பறவைகளைப் பற்றி மூன்று கட்டுரைகளும், நூற்றியோரு பறவைகளை பற்றிய தகவல்களையும் அவற்றின் ஓவியங்களோடு இந்தப் புத்தகத்தில் தந்திருக்கிறார்கள். இத்தனை பறவைகளின் அடைய..
₹109 ₹115
Showing 133 to 144 of 190 (16 Pages)