Menu
Your Cart

Poetry | கவிதை

ஈஸ்ட்ரோஜன் கவிதைகள்
-5 %
காதலின் மென் உணர்வுகளைப் பேசும்போதும் சமூகத்தைப் பேசும்போதும் அந்த அடையாளத்திலிருந்து அதற்கான விடுதலை அரசியலில் இருந்தே பேசுகிறார் ஜான்சி ராணி...
₹76 ₹80
உருப்பளிங்கு
-5 %
நீ தூக்கியதில்லை நானும் தூக்கியதில்லை பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது? பனியைக் கும்பிடுவதா? மலையைக் கும்பிடுவதா? பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன் நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள் எங்கும் போகவில்லை. நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன எங்கும் போகவில்லை இதோ நீங்..
₹105 ₹110
ஊஞசல் தேநீர் (Hard Bounded)
-5 %
ஆளுமைகளின் நினைவுகளே நம்மை வழிநடத்துகின்றன புதிய வழியை நோக்கிய நம்முடைய பயணத்திற்கு அவர்களின் ,காலடிச் சுவடுகளே துணை வானத்திலிருந்து இறங்கக்கூடிய வசனங்களைப் பெற்று சமூகத்திற்கு வழங்கும் பேரை நாம் பெறவில்லை எனவேதான் வாழ்விலிருந்து சிலவற்றைத் தேடிக்கொள்கிறோம்...
₹380 ₹400
ஊழியின் தினங்கள் ஊழியின் தினங்கள்
-5 %
ஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இல்லாத படம்' என்றார். 'ஒருத்தன பாம்பு கொத்திடுது. வேக வேகமா ஆஸ்பத்திரிக்கு போறப்ப பள்ளத்துல உருண்டு அவன் துணைக்கு வந்தவனும் ஆத்துல விழுந்தடறான். ஆத்துல..
₹228 ₹240
என் ஓவியம் உங்கள் கண்காட்சி
-4 %
என் ஓவியம் உங்கள் கண்காட்சிஎன் தந்தை தச்சனில்லை. எழுதுகிறவன்.எனக்கு மரச்சிலுவை அல்ல காகிதச் சிலுவை...
₹67 ₹70
என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்
-4 %
நிலவிடம் காதல் கொண்ட மோசமான ஒரு கவிஞன். அவனிடம் செல்வம் ஏதுமில்லை பயத்தைத் தவிர; அது போதுமானதாகவிருந்தது. ஏனெனில் ஞானியாக அவன் இல்லாததால் வாழ்க்கை ஒரு சூதாட்டம் அல்லது ஒதுங்கியிருப்பது என்றும் ஆசை எதுவும் பெரும் பைத்தியக்காரத்தனம் என்றும் மிக அருவருப்பான விவகாரத்திற்கும் ஓர் அழகு உண்டு என்றும் அவன் ..
₹48 ₹50
என் பழைய பனை ஓலைகள்
-5 %
தடங்களைத் திரும்பிப் பார்க்கும் ஓர் அற்புதக் கனவு. நம் நினைவில் ஆழக்கிடக்கும் முதல் எழுத்தின் சிலிர்ப்பு. யாப்புத் தோப்பில் கூவிய இலக்கணக் குயில். எத்தனையோ மாற்றம் பெற்று வ்விட்டலாம் முதல் மீசை அரும்பிப் பார்த்த முகத்தின் வசந்தகாலம். தெளிந்து ஓடும் நீரோட்டத்துக் கூழாங்கல், பழையகள், பழைய மொந்தை, ஆனால..
₹71 ₹75
எழுந்து வா தலைவா
-5 %
தலைவர் கலைஞரின் இறுதி நாட்கள் குறித்து எழுதிய சில கவிதைகளின் குறுந்தொகுப்பு இது.... தலைவரின் இறுதி ஊர்வலத்தின்போது பல தொலைகாட்சிகளில் இலட்சோப இலட்சம் மக்கள் இக்கவிதைகளை கண்ணீருடன் கேட்டார்கள்... அடுத்து வந்த நாட்களில் நான் செல்லுமிடமெல்லாம் மனம் பதைக்க என்னை அணைத்துக்கொண்டு இக்கவிதைகள் பற்றி என்னிடம..
₹38 ₹40
ஐயப்பப்பணிக்கரின் கவிதைகள்
-5 %
ஐயப்பப்பணிக்கரின் கவிதைகள்இக்கவிதைத் தொகுப்பை உருவும், கருவும் சிதறாமல் அப்படியெ தமிழில் மொழி பெயர்த்துள்ள நீல, பத்மநாபன், பல விருதுகளைப் பெற்றவர், பல கவிதைகள், கதைகள், மற்றும் புதினங்களைப் படைத்தவர். தமது படைப்புகளில் இன்றைய வாழ்க்கை, சமூகம் பற்றிய தமது மதிப்பீடுகளையும், பார்வைகளையும் முன் வைப்பவர்..
₹133 ₹140
ஒன்று
-5 %
ஒன்று (கவிதை)-யுகபாரதி :..
₹57 ₹60
ஒரு வெப்ப மண்டலத் தாவரமாகிய நான்
-5 %
"பதம்பார்க்க இட்ட ஒரு துளி மாவு மெதுமெதுவாக மேலே வருகிறது ... ... கண்மூடி மீண்டும் யோஹத்தில் அமர்கிறேன். மோனம்... மோனம்... மோனம்...!" இந்தக் கவிதையை, பதம் பார்க்க இட்ட ஒரு துளி மாவாக கார்த்திகா முகுந்த் இத்தொகுப்பில் சேர்த்திருக்கிறார். கவிதைத் தருணத்தைத் தொன்மப் பலகணியிலும் கவிகள் புத்தம்புதிதாக உ..
₹76 ₹80
Showing 25 to 36 of 145 (13 Pages)