Menu
Your Cart

Poetry | கவிதை

ஷெனாயில் மிதக்கும் கனவு
-4 %
"காதல் என்பது அறுதிசை நீங்கிய பரமாணுவின் சூட்சுமமாய் கசியும் மூலத்தின் எதார்த்தம்" என்கிறார் மிஸ்பாஹ். காதலுக்கான தத்துவார்த்த, எதார்த்த, ஆத்மார்த்த உணர்வுகள் வாழ்வின் இரவு நெடுக இசைத்ததை பிரபஞ்ச வெளியில் நாணலின் வெள்ளித் தந்திகள் மஞ்சள் வெயிலோடு அசைவது போன்ற மென்மையான வார்த்தைகளால் மிதக்க விட்டிருக..
₹67 ₹70
ஸ்மாஷன் தாரா
-5 %
ஒரே நேரத்தில் இச்சைகளின் பிரேதப் பரிசோதகனாகவும், ஞானத்தின் ஜ்வாலையை நாவால் தீண்டுகின்றவனாகவும் மொழியில் இயங்குவது ஒரு வரம். உன்மத்தத்தின் அதீதம் காதலில் ஒரு தாசபாவத்தைக் கொணர்ந்து விடுகிறது. இவை யாவும் கலையில் நிகழ்த்தப்படும் போது மொழி ஒரு உருவமற்ற அரங்கமாக மாறுகிறது. நிழல்களும் பிம்பங்களும் ஒரு புக..
₹333 ₹350
ஸ்ரீவள்ளி கவிதைகள்
-5 %
குறுந்தொகைப் பாட்டிலிருந்து 'காதலைக் காதலித்த' ஒரு கவி தேவார, திருவாசக, நாலாயிர திவ்யப் பிரபந்த நதிகளில் மூழ்கி எழுந்து ஸ்ரீவள்ளி என்ற பெயரில் இன்று நம்முன் நிற்கிறார். அலமரல், திதலை, நீரோரன்ன, தீயோரன்ன, ஆரல், சிற்றில் இழைத்தல், ஊன்நிறம், மௌவல் முகைகள், அசைவளி எனத் தமிழ் - மொழியின் சாரத்தைக் கொள்ளைய..
₹333 ₹350
ஹௌல் மற்றும் சில கவிதைகள்
-5 %
மக்கள் என்னைக் காணும் பொழுது, "இவன் கவித்திறனால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறான், படைப்பாளியாய் தனது இருப்பை உணர்த்தியிருக்கிறான்" என்று என்னை வணங்க வேண்டுமென விரும்புகிறேன். -ஆலன் கின்ஸ்பெர்க் எதிர்கலாச்சார புரட்சியாய் 1950களில் அமெரிக்காவில் கோலோச்சிய பீட் தலைமுறையின் மிகச் சிறந்த கவிஞன், உலகப் பயண..
₹95 ₹100
Showing 877 to 884 of 884 (74 Pages)