Menu
Your Cart

Interview | நேர்காணல்

உள்ளேன் அய்யா (பிரபலங்களின் பள்ளி நினைவுகள்)
-5 %
ஒவ்வொருவருக்கும் பள்ளிப்பிராயம் அழகான ஓவியமாக மனத்தில் இருக்கிறது. நினைக்கும்போதெல்லாம் இனிமை சேர்க்கும் பால்ய ஞாபகங்கள் அவை. ‘அந்தக் காலம்' என்று பேசப்படும் பள்ளிப்பிராயம் வற்றாத ஜீவநதியாக மனிதர்களுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த மீட்டெடுக்கமுடியாத பள்ளிப்பொழுதுகளை இங்கே பலரும் நினைவு கூறப் போக..
₹190 ₹200
ஒளி வித்தகர்கள் (பாகம் 2)
-5 %
The Godfather படத்தில் அவர் எடுத்திருந்த முடிவு திகைப்பில் ஆழ்த்தியது. “தேவைப்பட்டால் மட்டும் நடிகர்களின் கண்களைக் காட்டினால் போதுமானது. கதாபாத்திரத்தின் தலைக்குள் என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்பது தான் முக்கியம்”. இந்த ஒளிப்பதிவு சிந்தனையை இன்றளவும் உலகம் கொண்டாடுகிறது – கார்டன் வில்லிஸ் ஒரு வ..
₹166 ₹175
கடலோர கிராமத்தின் கதை சொல்லி
-5 %
மீரான் என்பவன் வேறு, அவனுக்குள் இருக்கும் படைப்பாளி என்பவன் வேறு. மீரான் அவனது மனைவிக்குக் கணவன், பிள்ளைகளுக்குத் தந்தை, பெற்றோர்களுக்கு மகன். அவனுக்கு ஊர் உண்டு, நாடு உண்டு, மொழி உண்டு, மதம் உண்டு. ஆனால் படைப்பாளி மீரானுக்கு மனைவி இல்லை, பிள்ளைகள் இல்லை. பெற்றோர்கள் இல்லை. ஊர் இல்லை, மொழி இல்லை, ஜ..
₹219 ₹230
கடவுள் நம்பிக்கை சாதியை சாகவிடாது
-3 %
முற்போக்கு உலகின் தவிர்க்க முடியாத எழுத்தாளர்களின் பட்டியலைத் தயார் செய்து, ஒவ்வொரு குழுவாக நேர்காணல் செய்யும் முயற்சியை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்தோம். அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு எழுத்தாளரின் நேர்காணலைக் கொண்ட இக்குறுநூல்கள் வெளிவருகின்..
₹29 ₹30
காந்தியம் – ஓர் உரையாடல்
-4 %
“அம்பேத்கர் அவர்களின் விமர்சனத்தைத் தாங்கிக் கொள்கிற சகிப்புத்தன்மை காந்தியடிகளுக்கு இருந்தது. அதுதான் தலைமைத்துவத்தில் மிகவும் முக்கியமானது. ‘எனக்கு எல்லாம் தெரியும், எனக்கு யாரும் வந்து புத்திமதி சொல்ல வேண்டியதில்லை, மற்றவர்கள் சொல்லி அதைக் கேட்டு நான் முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை’ என்கிற அகந்த..
₹48 ₹50
காலத்தை வரைந்த தூரிகைகள்: நேர்காணம் இதழின் நேர்காணல்கள்
-5 %
நேர்காணல் என்கிற வடிவம் எப்போதும் அசாத்தியமானது. ஆளுமைகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை படிமமாக்கும் ஒரு செய்நேர்த்தி. அந்த வகையில் 1996 ஆம் ஆண்டு முதல் புதியபார்வை, விண்நாயகன், காலச்சுவடு, உலகத்தமிழ் இணைய இதழ், ஆழி, தீராநதி ஆகிய இதழ்களுக்காக பல ஆளுமைகளுடன் சந்திப்பு நிகழ்த்தியவர் பவுத்த அய்யனார்..
₹304 ₹320
Showing 13 to 24 of 68 (6 Pages)