Menu
Your Cart

Education | கல்வி

மக்கள் மயமாகும் கல்வி
-5 %
"இந்தியக் கல்வி அமைப்பிற்கு நான் அளிக்கும் பெயர் “ Architecture of Exclusion”. நாட்டின் மிகப் பெரும்பாலான குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் வளர்ச்சியும், வாய்ப்பும் மறுக்கும் இதயமற்ற அமைப்பு. சமுதாய பிரமிடின் உச்சியில் அமர்ந்திருக்கும் ஒளிரும் இந்தியாவின் தேவை, ஆதிக்கம் ஆகியவற்றிற்காகவே கட்டப்பட்டு..
₹171 ₹180
மயிர்தான் பிரச்சினையா?
-5 %
நம் கல்விமுறையில் நிலவும் நடைமுறைப் பிரச்சினைகளை மையப்படுத்தி எழுதிய கட்டுரைகள் இவை. கல்வி இன்று சேவையாக இல்லை; தொழிலாக இருக்கிறது. கல்வி பற்றிய புனித பிம்பங்கள் உதிர்ந்துவிட்டன. இச்சூழலில் கல்வித்துறையில் நிலவும் பிரச்சினைகளை வெளியுலகப் பார்வைக்கு வைக்கும் நோக்கில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. மாணவர்..
₹190 ₹200
மரப்பாச்சி சொன்ன ரகசியம்
-5 %
சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்கள் வரை அவசியம் வாசித்திருக்க வேண்டிய முக்கியமான சமூக ஆவணமாக இந்தப் புத்தகம் உருமாறியிருக்கிறது. ஒரு பிள்ளைக்கு சின்னஞ்சிறு வயதில் பாலியல் துன்புறுத்தலால் ஏற்படும் மனப் பாதிப்பு என்பது, அதன் வாழ்வு முழுது ம் கருமூட்டமாகத் தொடரக்கூடியது; சமயங்களில் வாழ்க்கையைத் தீர்மானிப..
₹76 ₹80
மழலையர் கல்வி
-5 %
கற்றல் – என்பதை சுய – ஆர்வ தேடலாக எப்படி மாற்ற முடியும் என்பதை முழுமையாக தெரிந்து தெளிவார்கள் இதுநாள் வரை கட்டமைக்கப்பட்ட ‘பள்ளி’ எனும் பிம்பம் நொறுங்கிட குழந்தையின் கற்றல் பாதையின் நிஜமான நம் பணி என்ன என்பதை உணர்ந்து புத்துயிர் பெறுவார்கள்...
₹328 ₹345
மாணவர்களுக்கான தமிழ் (பாகம் 4)
-5 % Out Of Stock
தினமலரில் வெளிவந்து பல வாசகர்களின் நெஞ்சை அள்ளிய தொடரின் நூல் வடிவம். திருக்குறளில் என்னென்ன எண்கள் இடம்பெற்றிருக்கின்றன? வில்லுப்பாட்டு என்னும் பெயர் எப்படி வந்திருக்கும்? கீழை நாடுகள், மேலை நாடுகள் என்றெல்லாம் ஏன் அழைக்கிறோம்? விளம்பரம் என்னும் சொல்லின் கதை என்ன? வானத்தையும் மீனையும் சேர்த்து விண்..
₹238 ₹250
மாணவர்களுக்கான பொது அறிவு பொக்கிஷம்
-4 %
இன்று கல்வி என்பது பாடப்புத்தகத்தோடு நின்றுவிடுவதில்லை. பாடப் புத்தகத்தில் படித்து பரிட்சை எழுதுவது, பட்டம் பெறுவதற்கு மட்டுமே உதவும் . இத்தகைய பட்டங்களும் வேலையில் சேர்வதற்கு மட்டுமே பயன்படும். அடுத்து பதவி உயர்வு தேவை எனில் பலதரப்பட்ட அறிவையும் வளர்த்துக் கொண்டு திறமையாக செயல்படும் போதுதான் அந்த வ..
₹48 ₹50
மாணவர்களுக்கான பொது அறிவுக் கையேடு
-4 %
இன்று கல்வி என்பது பாடப்புத்தகத்தோடு நின்றுவிடுவதில்லை. பாடப் புத்தகத்தில் படித்து பரிட்சை எழுதுவது, பட்டம் பெறுவதற்கு மட்டுமே உதவும் . இத்தகைய பட்டங்களும் வேலையில் சேர்வதற்கு மட்டுமே பயன்படும். அடுத்து பதவி உயர்வு தேவை எனில் பலதரப்பட்ட அறிவையும் வளர்த்துக் கொண்டு திறமையாக செயல்படும் போதுதான் அந்த வ..
₹48 ₹50
மாற்றுமுறை காண்போம்!
-5 %
டாக்டர் க.பழனித்துரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயின்றவர். அங்கேயே ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கியவர், பின்பு காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். தற்சமயம், பணி ஓய்வு பெற்று, பாண்டிச்சேரி அரவிந்தோ சொசைட்டி கிராமப்புற மேம்பாட்டு இயக்கத்தின் கௌரவ இயக்குனராக செயல..
₹209 ₹220
முதல் வகுப்பு பொதுத் தேர்வு
-4 %
நிகழ்த்தப்பட்ட வரலாறு, திரிக்கப்பட்ட வரலாறு இரண்டையும் பிரித்தறிய மெய்ப்பித்தல் தேவைப்படுகிறது. மெய்ப்பித்தல், அறிவியல் வழியது. வாய்வழி மெய்ப்பித்தல் என்கிற ஒன்று, நம்மில் உண்டு. கதைகளினூடே, புனைவின் வழியில் மெய்ப்பித்தல். புனைவு வழியே வரலாற்றை நிரூபிக்க முனையும் ஆசிரியருக்கும், அறிவியல் வழி கோரும் ..
₹48 ₹50
மெல்ல மலரும் ஆசிரியர்
-5 %
கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி போன்று இறுகியவற்றின் மீது கேள்விகள் எழுப்பப்படும் என்று எதிர்ப்பார்த்தேன். இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற துயர்களை அடைந்த போதும் எதன் மீதும் கேள்விகளை நாம் ஏன் எழுப்பவில்லை என்ற கேள்வியே இப்போது மனதுள் இருக்கிறது. இந்தக் கட்டுரைகளை இப்போது வாசிக்கும் போது எழுதப்பட்ட க..
₹76 ₹80
ரெட் இங்க்
-5 % Out Of Stock
ஆசிரியர்களோடு உரையாடும்போது, ‘காயம்பட்ட குழந்தைகள்’ அவர்களுக்கு உள்ளே இருந்து வெளிவருவதைப் பார்த்திருக்கிறேன். “நாங்க சின்னப் பிள்ளைகளா இருந்தப்ப, எங்கம்மா எங்க அண்ணனுக்கு மட்டும் முட்டை அவிச்சுக் கொடுப்பாங்க!” என்று வேடிக்கையாய் தன் வருத்தத்தை வெளிப்படுத்திய விருதுநகர் மாவட்ட ஆசிரியையும், “படிக்கிற..
₹90 ₹95
Showing 73 to 84 of 88 (8 Pages)