Menu
Your Cart

Health care & Medicine | உடல் நலம் & மருத்துவம்

அன்சைஸ்
-5 %
கௌண்டமணியிடம் செந்தில் உதை வாங்கினால் சிரிக்கிறோம். போகிற வருகிறவர்களெல்லாம் வடிவேலுவை இழுத்து வைத்து இம்சிக்கும்போது சிரிக்கிறோம். மிஸ்டர் பீனின் பைத்தியக்காரத்தனங்களுக்கு மனத்தைப் பறிகொடுத்துச் சிரிக்கிறோம். இதில் இருந்து என்ன புரிகிறது? யாருக்காவது துன்பம் வரும் வேளையில் நாம் அவசியம் சிரிக்கிறோம்..
₹209 ₹220
ஆதுர சாலை
-5 %
மரணமும் இறப்பும் ஒன்றா, வேறுவேறா? மனம் என்றால் எது? அது உடம்பின் உள்ளே இருக்கிறதா, வெளியிலா? பேய் என்ற ஒன்று எல்லா காலத்திலும் உலகை பயமுறுத்திக் கொண்டிருக்கிறதே, எப்படி? எல்லா கேள்விகளுக்குமான நியாய எதார்த்த தன்மையுடன் கூடிய பதில் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதன் தனது இறப்பை முன்கூட்டியே ..
₹380 ₹400
ஆன்மீகமும் ஆரோக்கியமும்
-5 %
ஆன்மிகம் என்பது அனுபவம்; மனதை ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்துக் கொள்வதின் அவசியம்; சிறுகதைகள் மூலம் பெறும் வாழ்க்கைப் பாடங்கள், அனைத்து வயதினருக்கும் ஏற்ற கட்டுரைகள்; நம் வாழ்வை நாமே செதுக்கி சீரமைக்கும் வழிமுறைகள்; இவையே இந்நூல் உரைப்பதும் உணர்த்துவதும் ஆகும்...
₹143 ₹150
ஆயுர்வேதம்=ஆரோக்கியம்
-5 %
திய மருத்துவ முறைகள் சார்ந்த கவனம் தற்போது அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு நோயையும் இந்திய மருத்துவ முறைகள் எப்படிக் கையாளுகின்றன, குணமளிக்கின்றன என்பது குறித்து அறிந்துகொள்ள வாசகர்களிடையே ஆவல் எழுந்தது. ‘இந்து தமிழ்’ நாளிதழ் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சில துறைகளில் கூடுதல் கவனம் செலுத்..
₹285 ₹300
ஆயுளை நீட்டிகும் அற்புத மூலிகைகள்
-5 % Available
‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்’ என்ற முதுமொழிக்கேற்ப நம் நாட்டின் செடிகளிலும் கொடிகளிலும் பூக்களிலும் காய்களிலும் கனிகளிலும் விதைகளிலும் மருத்துவப் பயன்கள் கொட்டிக்கிடக்கின்றன. அறுகம் புல் முதல் ஆலம் விழுது வரை அனைத்திலும் மருத்துவக் குணம் நிறைந்திருக்கிறது. கிராமப்புறங்களில் நம் வீ..
₹143 ₹150
ஆரோக்கியம் ஒரு பிளேட் (பாகம் 1)
-5 %
உணவே மருந்து என்பது எல்லோருக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும் மறுக்க முடியாத உண்மை. எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்ற எண்ணம் இல்லாமல் வேகமாக நகரும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். தற்போதைய காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், ச..
₹238 ₹250
ஆரோக்கியம் ஒரு பிளேட் (பாகம் 2)
-5 %
எந்த உணவு சாப்பிட்டால் என்ன நன்மை அல்லது என்ன விளைவு ஏற்படும் என்று புரிந்துகொள்ளாமல் வேகமாகச் செல்லும் வாழ்க்கையில் நினைத்த உணவை சாப்பிடுகிறோம். இந்த காலகட்டத்தில் மனிதன் அவதியுறும் பெரும்பாலான நோய்களான உடல் பருமன், சர்க்கரை நோய், அதீத ரத்தக் கொழுப்பு, உயர் ரத்த அழுத்தம், பெண்களுக்கான குழந்தையின்மை..
₹285 ₹300
இந்தியாவின் தடுப்பூசி வளர்ச்சிக் கதை
-5 %
ஒவ்வொரு தனி மனிதரும் ஆரோக்கியமாக இருக்கவே விரும்புவர். தனி மனிதர்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான் ஒட்டு மொத்த நாடும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு கடுமையான நோய்களை ஒழிக்கும் நடவடிக்கையில் ஒரு நாடு வெற்றி பெற்றாக வேண்டும். அப்படி நோய்களை ஒழிக்க கடைசிக் குக்கிராமம் வரை மருத்துவ வசதிகள், கடும் நோய்களுக்கு..
₹333 ₹350
இந்தியாவில் நோயாளிகளின் உரிமைகள்
-5 %
தனியார் மருத்துவமனைகளுக்குள் மருத்துவம் நாடி செல்லும்போது குறைந்தபட்சம் நோயாளியாக நமது உரிமைகள் என்னென்ன என்பதையாவது தெரிந்து வைத்துக்கொள்வது வீண் சிக்கல்களில் மாட்டாமல் நம்மை தற்காத்துக்கொள்ள உதவும். மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகளுக்கு சட்ட ரீதியாக உள்ள உரிமைகள் என்னென்ன என்று விளக்கும் நோக்க..
₹276 ₹290
Showing 13 to 24 of 120 (10 Pages)