Publisher: பொதுப் பள்ளிக்கான மாநில மேடை
இந்தியா வேகமாக வளர்ச்சி பெற அரசு சோசலிசம் அவசியமாகும். வேகமான வளர்ச்சியை தனியார் தொழில்துறையால் வழங்க முடியாது. அப்படியே முடியும் என்றாலும், ஐரோப்பாவில் வளர்ந்த தனியார் முதலாளித்துவம் உருவாக்கிய பொருளாதார ஏற்றத்தாழ்வு இங்கும் கூர்மையாகும். இந்நிலை உருவாகாமல் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்...
₹19 ₹20
Publisher: வளரி | We Can Books
“உங்கள் அடிமைத்தனத்திலிருந்து அக்குவேர், ஆணிவேருடன் முழுமையாய் விடுதலை பெற நீங்கள் உறுதிபூண்டு அதற்காக இன்னல்கள் இடர்கள் எவைவரினும் எதிர்கொள்ளத் துணிவீர்களாயின், நான் நிறைவேற்ற முயன்று கொண்டிருக்கும் இக்கடும் பணியின் பேரும் புகழும் உங்களையே சாரும்”..
₹76 ₹80
Publisher: கருத்து=பட்டறை
பவுத்தத்தில் சடங்கு இல்லை – சாதியில்லை – மாயம் இல்லை – மந்திரமில்லை – பூஜை இல்லை – பிரார்த்தனை இல்லை – எல்லாவற்றிற்கும் மேலாய் தனியுடைமைச் சுரண்டல் இல்லை – இவைகளில் எதுவொன்றிருப்பதும் பவுத்தம் இல்லை.
பவுத்தத்தில் அன்பு உண்டு – அறிவு உண்டு – சமத்துவம் உண்டு – சமதர்மம் உண்டு – ஒழுக்கம் உண்டு – இரக்கம..
₹570 ₹600
Publisher: பேராசிரியர் பெரியார்தாசன் நினைவகம்
இந்திய மக்களின் சில பிரிவினரிடம் பவுத்தத்தின்பால் ஏற்பட்டுள்ள அக்கறையின் அளவு வளர்ச்சியுற்று வருவதற்கான அடையாளங்கள் அறியும்படியாக உள்ளன. அதனோடு இயல் பாகவே புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகள் பற்றிய தெளிவான முரணற்ற விபரங்களுக்கான தேவையும் வளர்ந்து வந்துள்ளது.
பவுத்தரல்லாத யாருக்கும் புத்தரின் வாழ்க்..
₹523 ₹550
Publisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
பெரியார்-அம்பேத்கர்: இந்து மதத்தைச் சுட்டெரிக்கும் சூரியன்கள் ( 3 - தொகுதிகள் ) :பெரியார், அம்பேத்கர் கொள்கைகள் வேறு வேறு; அம்பேத்கரை பெரியாருடன் ஒப்பிட முடியாது என்று கொக்கரிக்கும் இந்துத்துவ கும்பலின் பொய்ப் பிரச்சாரத்தை முறியடித்து, இந்த சமூகத்தின் சகல கேட்டிற்கும் காரணம் இந்து மதமே! அதை ஒழிப்பதே..
₹1,188 ₹1,250
Publisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
கோயிலில் சாமி இருக்கிற கர்ப்பக்கிரகம் - மூலஸ்தானம் என்கின்ற, இடத்திற்கு நாம் போகக்கூடாது என்று தடை செய்வது நம் இழிவை நிலைநிறுத்துவதாக இருப்பதால், அத்தடையை மீறி நாம் உட்சென்று நம் இழிவைப் போக்கிக்கொள்ளவேண்டும் என்பதற்காகக் ‘கர்ப்பக்கிருஹத்தி’ற்குள் செல்வது என்கின்ற கிளர்ச்சியினைத் துவக்க இருக்கின்றோம..
₹713 ₹750
Publisher: கருத்து=பட்டறை
பேரதிகாரத்திற்கெதிரான போராட்டங்களை எந்த ஆளும் வர்க்க ஆதரவு சக்திகளும் கவனப்படுத்த முயற்சிப்பதில்லை. இந்நிலை பெருங்காமநல்லூர் ஈகியர் போராட்டத்திற்கும் நீடிப்பதுகூட உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது. இத்தடைகளை மீறி இத்தொகுப்பு ஒரு நூற்றாண்டின் காலப் பெட்டகமாய் அமைந்துள்ளது என்றால் மிகையாகாது...
₹209 ₹220
சுதந்தர இந்தியா சாதி நெருப்பின் பிழம்புகளால் ஓயாமல் தகிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. நெடும் பண்டைக் காலம் முதல் சுட்டெரிக்கும் இந்தத் தழலில் இந்தியாவின் நம்பிக்கைகள் சாம்பலாகிக் கொண்டிருக்கின்றன.
இந்தச் சூழலில் எவ்வாறெல்லாம் சாதியம் உரமிட்டு நீருற்றி இன்று வரை வளர்க்கப்பட்டது என்பதை வரலாற்று ரீதியா..
₹475 ₹500