Publisher: Fingerprint Publishing
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழந்த வாழக்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் தொகுப்பு –..
₹189 ₹199
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பத்தி எழுத்து என்பதே ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தின் சுருக்கமான சரித்திரம்தான். வேறொரு காலக்கட்டத்தில் வசித்துக்கொண்டு அதனை வாசிக்கும்போது தோன்றும் பொருத்தங்களே காலமாற்றத்தால் கழண்டு விழாத திருகாணிகளை நமக்குச் சுட்டிக்காட்டும்.
பாராவின் இக்கட்டுரைகள் தி இந்து நாளிதழில் வெளியானவை. சர்வ தேச அரசியல் ச..
₹323 ₹340
Publisher: எதிர் வெளியீடு
இந்த நாவல் 1914 தொடங்கி 1918 வரையிலான காலம் வரை தன் எல்லைகளை வரையறுத்துக் கொண்டுள்ளது. அது முதல் உலகப் போரின் காலம். நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நமது கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து போருக்குப் போனவர்கள் ஏராளம்.
வரலாறுகளில் இந்தியர்களின் பெரும் பங்களிப்பு மறைக்கப்பட்டது. பிரிட்டிஷ் என..
₹523 ₹550
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சோவியத் யூனியனால் ஆப்கனிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட தருணத்தில், அழுத்தம் தாங்காமல் போர்க்கொடி உயர்த்திய ஆப்கன் இயக்கங்கள் பல. காலப்போக்கில் அவை வெவ்வேறு மூலைகளில் தெறித்து விழுந்து காணாமல் போய் விட்டன. உயிரோட்டத்துடனும் உத்வேகத்துடனும் இன்று வரை இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம், தாலிபன்.
தொடக்க காலத்..
₹285 ₹300
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ந்தியா இராணுவத்தின் அச்சமறற வீரர்களின் உண்மைக் கதைகள்
2016, செப்டெம்பரில் எல்லைக் கட்டுப்பாடு கோட்டை ஒட்டி இருந்த தீவிரவாதிகளின் 'லான்ஞ் பேடு'களின் மேல் நடந்த 'சர்ஜிகல் ஸ்டிரைக்'கை தலைமை தாங்கி நடத்திச் சென்ற இராணுவ மேஜர்; 11 நாள்களில் 10 தீவிரவாதிகளைக் கொன்று குவித்த போர் வீரர், போரால் வெடித்துச் ..
₹475 ₹500
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தீவிரவாதிகளுக்கு எதிரான, சமீபத்திய தாக்குதல்களின் இதுவரை சொல்லப்படாத கதைகள்
2016-ல் நடத்தப்பட்ட சர்ஜிகல் ஸ்டிரைக்குக்குப் பின் நடத்தப்பட்ட தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள், பகல், இரவாக மாறி மாயாஜாலம் நிகழ்த்தும் காஷ்மீர் காடுகளில் தீவிரவாதிகளை வேட்டையாடிய வீரர்கள், எதைப்பற்றியும் க..
₹580 ₹610
Publisher: பயணி வெளியீடு
தண்டகாரண்யாவில் அங்குள்ள பழங்குடி மக்கள் மாவோயிஸ்டுகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மக்கள் அரசின்கீழ் உண்மையான சுத்ந்திரத்தை சுவாசித்து வருவதை இக்கட்டுரைகள் சித்தரித்துக் காட்டுகின்றன.
இன்றைக்கு இந்திய அளவில் மாவோயிஸ்ட்களைப் பற்றி நேர்மறையான கண்ணோட்டத்தில் கட்டுரைகளோ புத்தகங்களோ எழுதக்கூடிய எந்த மிகப..
₹119 ₹125
Publisher: தமிழர் தாயகம் வெளியீடு
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியை நான் உருவாக்கியதற்குக் காரணம் உண்டு, இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கித் தீவிரமடைந்து வந்த காலகட்டம் அது. எமது தாயகத்தின் இதயபூமியான வன்னிப் பெரு நிலத்தைக் கைப்பற்றும் நோக்குடன் எதிரியானவன் பெரும் படையெடுப்புகளுக்கு ஆயத்தங்கள் செய்து வந்த காலம். பிரதேசப் படையணிகளால், கெ..
₹399 ₹420
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
‘ஈழத்துத் தமிழ் இலக்கியம்’ என்னும் தனி ஒதுக்கீட்டை உடைத்துத் தமிழ் நவீன இலக்கியத்தின் பொதுப்போக்கிற்குள் இயல்பாக இணைந்தவர்கள் அ. முத்துலிங்கம், ஷோபா சக்தி ஆகியோர்; அனோஜன் அதன் தொடர்ச்சி. நவீன வாழ்வின் போக்குகளையும் இத் தலைமுறையின் இயல்புகளையும் சாதாரணமாக எழுதிச்செல்கிறார். எழுதக்கூடாத, அதிர்ச்சி தரு..
₹152 ₹160
Publisher: தமிழர் தாயகம் வெளியீடு
இந்நூல் விடுதலை புலிகள் இயக்கத்தின் வீரம் செறிந்த போராட்ட வரலாற்றை விறுவிறுப்பாக விளக்கிக் கூறுகிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் பிறப்பெடுத்த கொந்தளிப்பான அரசியல் பின்னணி, அதன் ஆரம்பகால ஆயுதப் போராட்டங்கள், காலப் போக்கில் அதன் அபாரமான போரியல் வளர்ச்சி, என்ற ரீதியில் புலிகள் அமைப்பின் புரட்சிகரமான போரா..
₹760 ₹850
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
சர்வதேச தீவிரவாத இயக்கங்கள் பற்றிய பிரமிப்பூட்டும் ஆராய்ச்சி
தீவிரவாதம், நவீன யுகத்தின் புற்றுநோய். எப்படி இது தீவிரமடைகிறது? ஏன் தடுக்கவோ ஒழிக்கவோ முடிவதில்லை?
அல் காயிதா முதல் ஐ.எஸ். வரை ஏராளமான இயக்கங்கள் மத்தியக் கிழக்கு நாடுகளில் செல்வாக்குப் பெற்றது எப்படி? இவர்களுக்கு ஆள்களும் பணமும் கிடைக்..
₹1,425 ₹1,500
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பா. ராகவனின் ‘மீண்டும் தாலிபன்' Bynge App-இல் தொடராக வெளிவந்து லட்சக் கணக்கான வாசகர்களால் கொண்டாடப்பட்டது. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தாலிபன் நூலின் தொடர்ச்சியாகவும், தன்னளவில் ஒரு முழுமையான அரசியல் வரலாற்று ஆவணமாகவும்
திகழ்வதே இந்நூலின் சிறப்பம்சம்.
1996 முதல் 2001 வரை தாலிபன்கள் ஆப்க..
₹646 ₹680