-5 %
இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம்
பா.ராகவன் (ஆசிரியர்)
Categories:
Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு ,
International Politics | சர்வதேச அரசியல் ,
Terrorism | பயங்கரவாதம் ,
War | போர்
₹238
₹250
- Edition: 1
- Year: 2021
- ISBN: 9789390884483
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
இராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசைனின் இந்த வாழ்க்கை வரலாறு, ஒரு வகையில் நவீன இராக்கின் அரசியல் வரலாறும் ஆகும். 24 ஆண்டுகள் அந்தத் தேசத்தின் தலைவிதியைத் தீர்மானித்தவர் அவர்.`
சதாம் என்கிற ஆளுமையின் முழுப் பரிமாணத்தையும் அறிமுகம் செய்து வைக்கிறது இந்நூல். சதாமுக்குப் பிந்தைய இராக்கின் தொடரும் அவலங்களையும் அதற்கான காரணங்களையும்கூட.
| Book Details | |
| Book Title | இராக் ப்ளஸ் சதாம் மைனஸ் சதாம் (Iraq plus Sadam minus Sadam) |
| Author | பா.ராகவன் (Pa.Raghavan) |
| Publisher | Zero degree/எழுத்து பிரசுரம் (Zero degree/Ezhuthu Pirasuram) |
| Published On | Jul 2021 |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Biography | வாழ்க்கை வரலாறு, சர்வதேச அரசியல், Terrorism | பயங்கரவாதம், War | போர், New Releases | புது வரவுகள் |