Menu
Your Cart

We are relocating our operations due to road expansion work in Thiruvanmiyur, there will be a delay of up to 1 week in processing and shipping of orders.  Thank you for your understanding!

Feminism | பெண்ணியம்

அடுக்களை டூ ஐநா அடுக்களை டூ ஐநா
-5 %
அரசுப் பள்ளியில் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றும் முனைவர் ரமாதேவி இரத்தினசாமி. ஐ.நா..யுனெஸ்கோ.யூனிசெஃப், உலகவங்கி. ஐரோப்பிய யூனியன் போன்ற அமைப்புகள் நடத்திய கருத்தரங்குகளில் மகளிர் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து, பல்வேறு நாடுகளுக்குச் சென்று உரை நிகழ்த்தியுள்ளார். பெண்கள் மற்றும் குழந்தை..
₹143 ₹150
அயல் பெண்களின் கதைகள்
-5 %
யாருக்கும் வாய்க்க கூடாத போரையும், குருதியையும், துக்கத்தையும் மட்டுமே புறச்சூழலாகக்கொண்டு அகவாழ்வினை படைக்கும் படைப்பாளிகளின் படைப்புகள் காத்திரமாக வெளிவந்திருக்கின்றன. அதை ரிஷான் ஷெரீப் தன் கைகளிலிருந்து சிந்திப் போகாமல் தமிழ் மொழிக்கு மாற்றியிருக்கிறார்...
₹190 ₹200
அறவி
-5 %
அறவி என்றால் துறவி. துறவுத்தன்மையை யதார்த்த வாழ்வியலுக்குள் பொருத்திப் பார்த்தால் துறவின் அர்த்தம் புதிதாய் விளங்கும். நிதர்சனங்களின் முகங்களுக்குள் துறவுத்தன்மையைப் பொருத்திப் பார்க்க விழைகிறது இந்த நாவல். கடந்த நூற்றாண்டில் பெண்கள்மீது திணிக்கப்பட்ட பாலியல் வறட்சி பல பெண்களை இல்லறத்துள்ளும் துறவறம..
₹285 ₹300
ஆண்களின் கனிவான கவனத்திற்கு
-5 %
தெருவில், பேருந்து நிறுத்தத்தில், வீட்டு முற்றத்தில், மரத்தடியில், சமையலறையில், கடை வாசலில் என எங்கெங்கும் கவிதை சிறு தானியம் போல் சிந்திக் கிடப்பதைக் கவிதைத் தாம்பாளத்தில் திரட்டிக் கொடுக்கிறார் ஜே. மஞ்சுளாதேவி. மனிதநேயம் கசியும் வாழ்வின் தருணங்கள்தான் மஞ்சுளாவின் கவிதைக்கு மூலப்பொருள். வேறு எந்தக்..
₹124 ₹130
ஆண்பால் பெண்பால் அன்பால்
-5 %
ஆண் பெண் இருவரையும் இணைக்கும் ரசவாதி ‘அன்பு’. இதுமட்டும் அல்ல... தோழமை, பரஸ்பர மரியாதை, விட்டுக் கொடுத்தல் என யாவும் அன்பின் அடிப்படையில் இருப்பதே. ‘உனக்காக நான் ஏன் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும்...’ என ஆணும், ‘இது என் குணம். நான் இப்படித்தான்...’ என பெண்ணும் முற்றிலும் நேர்மாறான, எதிர் எதிர் துருவ..
₹347 ₹365
Showing 13 to 24 of 148 (13 Pages)