Menu
Your Cart

Special Offers

ஸ்ரீமத் பாகவதம்
-5 %
பகவான் விஷ்ணுவின் பெருமைக் காவியம்!..
₹352 ₹370
ஸ்ரீமத் பாம்பன் ஸ்வாமிகளின் வாழ்வும் வாக்கும்
-5 % Out Of Stock
அடிகளாரை பிற ஞானிகளுடன் ஒப்பிடுதல், பிறமடங்களுடன் தொடர்பு போன்ற செய்திகள் எனது பாணியில் எழுதப்பட்டவையாகும். இந்நூலில் உள்ள செய்திகள் 1929-இல் வெளியான நூல் மற்றும் பல்வேறு கும்பாபிஷேக மலர்கள், திருப்பரங்குன்றம் தியான மலர் போன்ற ஆதாரங்களுடன் கவனமாக எழுதப்பட்டதாகும். தோண்டத் தோண்ட வரும் நீருற்று போல் அ..
₹114 ₹120
ஸ்ரீமந் நாராயணீயம் (மூலமும் உரையும்)
-5 % Out Of Stock
ஸ்ரீமந் நாராயணீம் என்பது ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தை மிகவும் அழகாகவும் சுருக்கமாகவும் சுவையாகவும் கூறுவதாகும். இதனை சுமார் 1580-ஆம் ஆண்டில் ஸ்ரீநாராயண பட்டத்ரி என்பவர் இயற்றினார். இதனை இயற்றிய இடமானது பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் குருவாயூர் ஆகும். அங்கு உள்ள ஸ்ரீ குருவாயூரப்பனின் சந்நிதியிலேய..
₹238 ₹250
ஸ்ரீரங்கத்து தேவதைகள்
-5 %
தேவதைகள்’ என்று சுஜாதா இந்நூலில் குறிப்பிடும் ஒவ்வொருவரும் மனிதர்கள். அவர் வளர்ந்த, வாழ்ந்த ஸ்ரீரங்கத்தில் அழியாச் சித்திரமாக மனத்தில் பதிந்து-போனவர்கள். குண்டுரமணி, ‘ஏறக்குறைய ஜீனியஸ்’ - துரைசாமி, கடவுளுக்குக் கடிதம் எழுதும் கோவிந்து, ‘ராவிரா’ எனப்படும் ஆர். விஜயராகவன்... என எல்லோருமே பிரமிக்க வைக்..
₹143 ₹150
ஸ்ரீரங்கத்துக் கதைகள்
-5 % Out Of Stock
ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டு சுஜாதா பல்வேறு காலகட்டங்களில் எழுதிய கதைகளின் தொகுப்பு. இளமைக்காலத்தின் அழிக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் நெகிழ்ச்சியூட்டும் சித்திரங்கள், ஒரு காலம் கடந்துபோனதன் இழப்புகள், மாறுதல்களை எதிர்கொள்ள இயலாதவர்களின் சீரழிவுகள் என்பன இக்கதைகளின் பின்புலமாக இருக்கின்றன. இரண..
₹352 ₹370
ஸ்ரீராமனுஜர் ஆயிரம் காணும் அற்புதர் (1017-2017)
-5 % Out Of Stock
ஸ்ரீவள்ளி கவிதைகள்
-5 %
குறுந்தொகைப் பாட்டிலிருந்து 'காதலைக் காதலித்த' ஒரு கவி தேவார, திருவாசக, நாலாயிர திவ்யப் பிரபந்த நதிகளில் மூழ்கி எழுந்து ஸ்ரீவள்ளி என்ற பெயரில் இன்று நம்முன் நிற்கிறார். அலமரல், திதலை, நீரோரன்ன, தீயோரன்ன, ஆரல், சிற்றில் இழைத்தல், ஊன்நிறம், மௌவல் முகைகள், அசைவளி எனத் தமிழ் - மொழியின் சாரத்தைக் கொள்ளைய..
₹333 ₹350
ஸ்ரீவைஷ்ணவ 108 திவ்யதேசங்கள்
-5 %
நமது பாரத தேசத்தில் எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் அர்ச்சாவதாரமாக எழுந்தருளி தரிசனம் தரும் கோயில்கள் ஏராளமாக இருக்கின்றன. அவைகளுள் பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற சிறப்புமிக்க வைணவத் திருத்தலங்கள் ‘திவ்ய தேசங்கள்’ எனவும், திவ்ய தேசங்களைப்பற்றிய பாடல்கள் ‘மங்களாசாசனம்’ ..
₹380 ₹400
ஸ்லம்டாக் மில்லியனர்
-5 % Out Of Stock
‘ஒரு நாவலை சினிமாவாக எடுப்பது என்பது, மகளுக்கு திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்புவது மாதிரி... சினிமா என்பது மாப்பிள்ளைக்கு சமம்... சாதாரணமாக யாரும் மாப்பிள்ளையைப் பற்றி இழிவாகப் பேசுவதில்லையே!’ _ தன் படைப்புகளைத் தழுவி சத்யஜித் ரே சினிமா எடுத்தபோது, வங்காள எழுத்தாளர் சங்கர் முகர்ஜி சொன்னது ..
₹114 ₹120
Showing 26569 to 26580 of 26697 (2225 Pages)