இந்தியத் தத்துவ இயல்(கட்டுரை)

இந்தியத் தத்துவ இயல்(கட்டுரை) - ராகுல் சாங்கிருத்யாயன்(தமிழில் - ஏ.ஜி.எத்திராஜுலு):

ராகுல்ஜியின் தத்துவ இயல் நூலகளின் வரிசையில் குறிப்பிடத்தக்கதான இந்நூலில் புராதனப் பிராமணத் தத்துவ இயல் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் நான்காம் காலகட்ட உபநிஷத்துகளையும் அதன் முக்கியமான தத்துவாசிரியர்களின் கருத்துகளையும் விரிவாக விளக்கியுள்ளார். மேலும் ஜைவலி, யாக்ஞவல்கியர், கவுடபாதர், சங்கராச்சாரியார் போன்றோரின் தத்துவ விளக்கங்களும் இடம்பெற்றுள்ளதோடு சில விவாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.

Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

இந்தியத் தத்துவ இயல்(கட்டுரை)

  • Rs. 105