-5 %
Available
இன்குலாப் கட்டுரைகள் (இரண்டு தொகுதிகள்)
₹1,140
₹1,200
- Edition: 1
- Year: 2022
- Page: 1253
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கவிதை மொழிக்குச் சொந்தக்காரர் இன்குலாப். அவரது உரைநடை மொழியில் கவிதை மொழியின் தாக்கங்களை காணமுடிகிறது. உரைநடை வடிவத்திற்கு உகந்த சிறுசிறு கதைகள், நிகழ்வுகள் ஆகியவற்றை எள்ளல் பாங்கிலும் உருவகப் பாங்கிலும் இந்தக் கட்டுரைகளில் வெளிப்படுத்தியதைக் காண்கிறோம். இன்குலாப் என்ற கவிஞரின் இன்குலாப் என்ற இன்னொரு வளமான கொடையாக அவரது கட்டுரைகள் உள்ளன.
| Book Details | |
| Book Title | இன்குலாப் கட்டுரைகள் (இரண்டு தொகுதிகள்) (inquilab-katturaigal) |
| Author | இன்குலாப் (Ingulaab) |
| Compiler | வீ. அரசு (V. Arasu) |
| Publisher | அன்னம் - அகரம் வெளியீட்டகம் (Annam - Agaram) |
| Pages | 1253 |
| Published On | Jan 2022 |
| Year | 2022 |
| Edition | 1 |
| Format | Hard Bound |
| Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம், 2022 Release |