Menu
Your Cart

இறகுதிர்காலம்

இறகுதிர்காலம்
-5 %
இறகுதிர்காலம்
கோவை சதாசிவம் (ஆசிரியர்)
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
தமிழில் பசுமை இலக்கியம் சார்ந்த தனித்துவ எழுத்தால் கவனம் பெற்றவர் கோவை சதாசிவம். காடு, காட்டுயிர்கள் பற்றி இவர் எழுதிய கட்டுரைகள், சூழல் பாதுகாப்பிற்கு என்றென்றும் பங்களிப்பவை. இயற்கையின் ஒவ்வொரு இடுக்குகளிலிருந்தும் படைப்பிற்கான கருவை எப்போதும் தேடிக் கொண்டிருப்பவர். மற்றவர் கவனிக்க மறந்த ஒரு புள்ளியிலிருந்து தொடங்கும் இக்கட்டுரைகள் ‘பயணங்களிலும், கள அனுபவங்களிலும் வாய்த்தவை. கோவை சதாசிவத்தின் எழுத்துக்களில் வெளிப்படும் உணர்வும், ஆக்கப்பூர்வமான தகவல்களும் அசலானவை. அதனால்தான் வாசிப்போரை மனதளவில் பாதிக்கிறது. மாற்றம் காணத் தூண்டுகிறது.
Book Details
Book Title இறகுதிர்காலம் (Iraguthir Kaalam)
Author கோவை சதாசிவம் (Kovai Sadhasivam)
Publisher குறிஞ்சி பதிப்பகம் (Kurinji Pathippagam)
Year 2021
Edition 1
Format Paper Back
Category Wild Life | காட்டுயிர், Ecology | சூழலியல், Nature - Environment | இயற்கை - சுற்றுச்சூழல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு மழை இரவில் சேற்றில் உறங்கும் தவளைகள் விழித்துக் கொண்டன் இயற்கையை பாடலாய் இசைக்கும் அதன் குரலோடு மனிதர்கள் உரையாட வேண்டும் வாங்க, தவளையோடு பேசலாம்…!..
₹29 ₹30
யானைகளை இயற்கையின் ஒரு பகுதியாகத்தான் நமது முன்னோர்கள் கருதினார்கள். மனிதன் எல்லா உயிர்களோடும் வாழ்வதுதான் முழுமையான வாழ்வு என்பதை அறமாகக் கொண்டிருந்தார்கள். குறிஞ்சி நிலத்தைக் காட்டுயிர்களின் வாழ்விடமாக விட்டு வைத்திருந்தார்கள். குறிஞ்சியும், முல்லையும் திரிந்தால் பாலையாகும் என்ற அறிவியல் பார்வை அவ..
₹57 ₹60
பல்லி ஓர் அறிவியல் பார்வைகட்டமைக்கப்பட்ட நம்பிக்கையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை! வாய்மை அற்ற நம்பிக்கைகளை பற்றிக் கொண்டு அறிதலை, தேடுதலை கைவிடமுடியாது என்னால்! அறிவு நம்பிக்கையிலிருந்து தொடங்குவதில்லை! சந்தேகிப்பதிலிருந்து தொடங்குகிறது! அறிவின் உயரத்தை சுருக்கியதில் நம்பிக்கைகளுக்கு நிறைய பங்குண்..
₹29 ₹30
பூவுலகில் பொதி சுமப்பதாக ஓர் உயிரினம பிறக்குமா…? கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை வருமா…? கழுதைப்பால் குழந்தைகளுக்கு நலம் சேர்க்குமா…? முட்டாள், மூதேவி, அறிவுகெட்ட, கூறுகெட்ட…. வசைச்சொற்களில் கழுதையை இணைப்பது ஏன்…? குடும்பத்தில், பனிமலையில், அரசியலில் கழுதையின் தலையை உருட்டுவது ஏன்…? கேள..
₹24 ₹25