-5 %
ஜாதி வன்முறைக்கு வியாக்கியானம்
கோ.ரகுபதி (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9789393361660
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: தடாகம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தீண்டாமையின் முதன்மையான முரண்பாடு இயங்கும் முறைக்குள் ஆதிக்கமும் அடிபணிதலும் செயல்படுகின்றன. ஆதிக்க ஜாதிகளின் ஏகபோகமும் ஒடுக்கப்படுவோரின் விலக்கலும் இயங்குவதை நோக்கினால் அதற்குள் வன்முறை இருப்பதை உணரலாம். ஆதிக்க ஜாதிகளுக்கும் ஒடுக்கப்படும் சமூகங் களுக்கும் இடையே தீண்டாமை செயல்படும்போது அவர்களின் உடல்மொழியும் உரையாடலும் வன்முறையையும் அடங்கிப் போதலையும் அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது இந்நூல்.
| Book Details | |
| Book Title | ஜாதி வன்முறைக்கு வியாக்கியானம் (Jathiya vanmuraikku viyakkiyaanam) |
| Author | கோ.ரகுபதி (Ko.Raghupathi) |
| ISBN | 9789393361660 |
| Publisher | தடாகம் வெளியீடு (Thadagam Publications) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2025 New Arrivals |