-5 %
Out Of Stock
ஜெயமோகன் சிறுகதைகள்
ஜெயமோகன் (ஆசிரியர்)
Categories:
Short Stories | சிறுகதைகள்
₹713
₹750
- Edition: 1
- Year: 2012
- ISBN: 9788184935011
- Page: 600
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு. தொடக்கம், முடிச்சு, முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன். தமிழில் பெரும்பாலான படைப்பாளிகளின் பெருந்தொகைகளில் ஒரே வகை ஆக்கங்களையே காண முடியும். இந்தத் தொகுப்பில் ஒரே வகையான சிறுகதைகளைப் பார்க்க இயலாது. துல்லியமான யதார்த்தச் சித்திரிப்பு, முழுமையான மிகை புனைவு, புராணப்புனைவு, சமூகச் சித்திரிப்பு, கட்டுரையின் தன்மை கொண்ட கதைகள், வெறும் படிமங்களால் ஆன கதைகள் என்று பலவிதமான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. வடிவத்தை, மொழிநடையை, கருப்பொருளை மாற்றியபடி, தாவியபடி இந்தக் கதைகள் இருப்பதைக் காண்கிறேன். - ஜெயமோகன்
| Book Details | |
| Book Title | ஜெயமோகன் சிறுகதைகள் (Jeyamohan Sirukathaigal Kizhakku Pathippagam) |
| Author | ஜெயமோகன் (Jeyamohan) |
| ISBN | 9788184935011 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 600 |
| Published On | Jan 2012 |
| Year | 2012 |
| Edition | 1 |
| Category | Short Stories | சிறுகதைகள் |