New
-5 %
காம்ரேடுகள்
விட்டல் ராவ் (ஆசிரியர்)
₹209
₹220
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788196955892
- Page: 180
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: ஜெய்ரிகி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
'காம்ரேடுகள்' எனும் இந்நாவல் 1962 முதல் 1996 வரையிலான காலத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் சூழலில் எழுதப்பட்டிருக்கும் ஒன்று. 1962-இல் நிகழ்ந்த இந்திய சீன எல்லைப் போரையடுத்து பொதுவுடமைக் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேற்றுமை, பிரிவு என்பவை இந்திய தொழிற்சங்கங்களிலும் எதிரொலித்து, அதே விளைவை ஏற்படுத்திய காலத்தில், குறிப்பிட்ட அரசுத்துறையொன்றின் தொழிற் சங்கத்து பின்னணியை விவரிப்பது. தொழிற்சங்கம் சார்ந்த மூன்று முக்கிய பாத்திரங்களின் அகம் - புற நிகழ்வுகளைச் சொல்கிறது இந்நாவல். இதன் விரிவிலும் உள்ளடக்கத்திலும், சோஷலிஸ ஒன்றிய அமைப்பு உடைக்கப்பட்டு, தனித்தனியாகப் பிரிந்து இயங்கும்நிலை, கதாபாத்திரங்கள் அவற்றின் நிலைபாடுகள், போக்குகள் வாயிலாக குறியீடாக்கி சொல்லப்பட்டிருக்கிறது.
- விட்டல்ராவ்
| Book Details | |
| Book Title | காம்ரேடுகள் (Kaamraetukal) |
| Author | விட்டல் ராவ் (Vittal Raav) |
| ISBN | 9788196955892 |
| Publisher | ஜெய்ரிகி பதிப்பகம் (JAIRIGI) |
| Pages | 180 |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Novel | நாவல், 2026 New Releases |