-5 %
Out Of Stock
கைர்லாஞ்சியின் காலத்தில் காதல்
மைத்ரி புக்ஸ் (ஆசிரியர்)
₹133
₹140
- Edition: 01
- Year: 2018
- Page: 152
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: மைத்ரி
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் - தலித் பெண் கவிஞர்களின் கவிதைகள் :
அரசியல் வட்டங்கள் தனித்தனியாய்ப் பிரிந்து ஓடிக்கொண்டிருக்கும் இக்காலக்கட்டத்தில் சாதி ஒழிப்பு - பெண் விடுதலை என்ற இரு கண்ணிகள் இயைந்தும் முயங்கியும் முரண்பட்டும் நிற்கும் பல தளங்களை சமரசமில்லாது இக்கவிதைகள் பேசுகின்றன. தலித் பெண்ணியம் சாதி எதிர்ப்பின் மிகுந்த வலிமையான குரல் எனும் அதே நேரத்தில் அது ஆணாதிக்கத்தின் - சமூகத்திலும் சரி வீட்டிலும் சரி - மீதான கடும் எதிப்புக் குரலும் கூட என்பதை முன்வைக்கின்றன.
| Book Details | |
| Book Title | கைர்லாஞ்சியின் காலத்தில் காதல் (kairlanjiyin kalathil kadhal) |
| Author | மைத்ரி புக்ஸ் (Maidhri Puks) |
| Publisher | மைத்ரி (Maitri) |
| Pages | 152 |
| Published On | Jan 2018 |
| Year | 2018 |
| Edition | 01 |
| Format | Paper Back |