New
-5 %
கலைஞர் என்னும் மனிதர்
மணா (ஆசிரியர்)
₹569
₹599
- Edition: 1
- Year: 2026
- ISBN: 9789347711732
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: PEN BIRD PUBLICATION
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நேரடியாக எடுக்கப்பட்ட பேட்டிகள், நதிமூலம், தமிழகத் தடங்கள் போன்ற கட்டுரைகள், கலைஞர் கைதின் போதும், மறைந்தபோதும் எழுத்தாளர் மணாவால் எழுதப்பட்ட கட்டுரைகள், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன், செல்வி, கனிமொழி எம்.பி. போன்றவர்களுடனான சந்திப்புகள், முரசொலி மாறன், கலைஞரின் நண்பர் தென்னன் போன்றவர்களைப் பற்றிய பதிவுகள் என அனைத்தும் அடங்கியிருக்கின்றன.
| Book Details | |
| Book Title | கலைஞர் என்னும் மனிதர் (Kalainjar Ennum Manithar) |
| Author | மணா (Manaa) |
| ISBN | 9789347711732 |
| Publisher | PEN BIRD PUBLICATION (PEN BIRD PUBLICATION) |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |
| Category | Politics| அரசியல், 2026 New Releases |